
இந்தியாவில் உருமாறிய கொரோன தொற்றினால் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது இதனை ஒட்டி இந்தியாவில் 7121 பேருக்கு கொரோன தொற்று பாதிப்பு உறுதி செய்யபட்டு உள்ளது இதனை ஒட்டி இந்தியா அரசு அனைவரையும் மாஸ்க் அணிய அறிவுறுத்தி உள்ளது.

இந்த கொரனாவால் அனைவருக்கும் பாதிப்பு வரக்கூடும் இதனை ஒட்டி பிரதமர் மோடியை சந்திக்கும் அனைத்து அமைச்சர்களும் கட்டாயமாக கொரோன பரிசோதனை செய்துஇருக்க வேண்டும் என அறிவித்து உள்ளார்கள்
இதனால் பிரதமர்கூட கொரோன பாதிப்பு வரலாம் இதற்காகத்தான் பிரதமரை சந்திக்கும் அனைவரும் கட்டாயமாக கொரோன பரிசோதனை செய்துஇருக்க அவசியம் ஆகும் இந்த கொரோனவை கட்டுப்படுத்துவதற்கு நம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் முற்றும் சுத்தமாக இருப்பது அவசியம் ஆகும்.

அமைச்சர்களுக்கும் இப்ப தடவி வச்சிருக்காங்க ஏன் தெரியுமா உங்களுக்கு அமைச்சர்கள் தடை விதிக்கிறதுனால அமைச்சர்கள் ஒன்னு குற்றம் செய்யவில்லை அது ஏன் கடை வச்சிருக்காங்கன்னா கொரோனா வந்து அதிகமா பரவுது இந்தியால அதனால பிரதமர் நரேந்திர மோடியை யாராச்சும் சந்திக்கிறப்பயோ அல்லது மீட் பண்றப்பயோ ஒரு புது மனிதரோ, ஒரு புது ஆர்வலரோ யாரோ ஒரு தொங்க சந்திக்கிறாங்க நான் அவங்க மேல இருக்கிற அந்த வைரஸ் கிருமிகளோ இது பிரதமர் மோடிக்கு தாக்கப்பட்ட அவர்கள் எழுதிய நோயானது பரவிரும் அதனால பிரதமர் மோடி சந்திக்க கூடிய அனைவரும் நிச்சயமாக கோவை பரிசோதனை செய்தவங்களா மட்டும் தான் இருக்கணும்னு இப்போ சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.