
லோகேஷ் கனகராஜும் ரஜினிகாந்த்தும் இணைந்து கூலி திரைப்படத்தில் நடிப்பதாக கூறிய போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிரொலித்தது காரணம் என்னவென்றால் தொடர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய பேன் இந்தியா படங்கள் வரும் போது தமிழகத்திலிருந்து மட்டும் எந்த ஒரு பேன் இந்தியா படங்களும் வரவில்லை அதனால் ரஜினியும் லோகேஷ் அவர்களும் இணைவதால் இந்த முறை ஒரு மிகப்பெரிய பேணிந்திய படமாக வரும் என்று ஏற்கனவே ரசிகர்கள் எல்லோரும் கூறி வந்து கொண்டிருக்கின்றனர்.
ரஜினிகாந்த்தும் இயக்குனர் லோகேஷ் அவர்களும் இணையும் போதே இந்த படம் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது மேலும் கூலி என்று பெயர் வைத்ததற்கு பிறகு ரஜினிகாந்தின் ஆரம்ப கால வாழ்க்கை நினைவுபடுத்துவதாக இருப்பதால் மேலும் ரஜினிகாந்த் அவர்கள் எப்போதும் எளியவர்களுக்கான கதையை தேர்ந்தெடுக்கும் பச்சமும் அதே போல் லோகேஷ் கனகராஜ் முழுக்க முழுக்க அடிதடி சண்டை காட்சிகளை வைத்து படம் எடுப்பதால் இது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆவலை கூட்டி இருந்தது.
கடந்த ஒரு வார காலமாக கூலி படத்தின் மீதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது ஆதலால் ஏற்கனவே இவர்கள் சொன்னது போல் கூலி படம் ஆயிரம் கோடியை வந்து வெல்லுமா அல்லது ஃபேன் இந்தியா படமாக மாறுமா என்று எல்லாரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை கூலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆயிரம் கோடியை கடந்துவிட்டது என்றால் கூலி படம் தான் தமிழகத்தில் இருந்து வெளியான மிகப்பெரிய வருமானத்தை ஈர்த்த ஒரு படமாக இருக்கும் என்பதால் இந்த படத்தை மிகப்பெரிய ஆவலுடன் ரஜினி ரசிகர்களும் திரைத்துறையை சார்ந்தவர்களும் உற்றுநோக்கி வருகின்றனர்.
#coolie #rajnikanth #lokeshganagaraj #aniruth #superstarrajnikanth #ulloornews #tamil #tamilnadu #tamilnews #newstamil #localnews #breakingnews #indianews #todaynews #latestnews #newsupdates #admk #dmk #bjp #congress #mdmk #dmdk #pmk #vck #ntk #tvk #edapadipalanisamy #ops #ttv #mkstalin #udhayanidhistalin #modi #amithsha #vaiko #ramadoss #thirumavalavan #anpumaniramadoss #seeman #vijay #nainarnagendran #annamalai #bjptamilnadu #congresstamilnadu #dmktamilnadu #admktamilnadu #tvktamilnadu #ntktamilnadu #naamtamilar #tamizhagavetrikazhagam #chennai #madurai #coimbatore #trichy #தமிழ்செய்தி #தமிழ்செய்திகள் #முக்கியசெய்திகள் #உள்ளூர்செய்திகள் #அதிமுக #திமுக #பாஜக #காங்கிரஸ் #மதிமுக #பாமக #விசிக #நாம்தமிழர் #தவெக #தேமுதிக #எடப்பாடிபழனிச்சாமி #நரேந்திரமோடி #அமித்ஷா #அண்ணாமலை #நயினார்நாகேந்திரன் #முகஸ்டாலின் #உதயநிதிஸ்டாலின் #சீமான் #விஜய் #இராமதாஸ் #அன்புமணிஇராமதாஸ் #வைகோ #திருமாவளவன் #சென்னை #மதுரை #கோயம்புத்தூர் #திருச்சி #தமிழ்நாடு