
கூலி இந்த படத்தில் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ளார் இப்பொழுது இந்த படமானது வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதால் அனைத்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் இந்த படத்தை ஆரவாரத்துடன் வரவேற்க காத்துக் கொண்டிருக்கின்றனர்
இதனை ஒட்டி இந்த படத்தின் பெயர் கூலி என்று தமிழகத்தில் பெயர் சூட்டப்பட்டது மற்றும் இந்த படத்தை மற்ற மாநிலங்களுக்கு வெளியீடு செய்யும் பொழுது இப் படத்திற்கு அந்த மாநிலத்தில் உள்ள மொழியில் இந்த படத்தின் பெயரை மாற்றி வைத்து வந்தனர் இந்த நிலையில் ஹிந்தி பெயரில் இந்த படத்தை மஜ்தூர் (Majdoor) என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்த பெயரை சமூக வலைதளங்களில் மக்கள் அனைவரும் ட்ரோல் செய்து வந்தனர் மற்றும் இந்தப் பெயருக்கும் இந்த படத்தில் நடித்தவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சமூக வலைதளங்களில் மக்கள் விமர்சித்து வருகின்றனர் இதனால் அந்த படத்தின் குழுவினர் இந்த படத்தின் பெயரை மாற்ற முடிவு எடுத்தனர்
இப்படத்தின் பெயர் இப்பொழுது The Powerhouse என்று பெயர் சூட்டப்பட்டு இப்பொழுது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன இதனால் மக்கள் அனைவரும் இந்த பெயர் அருமையாக இருக்கிறது என்று இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.

ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் விமர்சனங்களும் சர்ச்சைகளும் வரும் என்பது தெரியாது அதேபோலதான் கூலி படத்தின் பெயருக்கும் இந்த சர்ச்சை வந்துள்ளது. இந்த பெயரை மாற்றியதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததை தங்களுடைய சோசியல் மீடியா பக்கத்தின் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர் இதை பார்த்தால் தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் இணைந்து இப்போது இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.