
IPL தொடரில் இந்த முறை RCB அணி கோப்பையை கைப்பற்றியது இதனை ஒட்டி அதற்க்கு வெற்றி விழா எற்பாடுசெய்தனர் மற்றும் அந்த விழாவை சின்னசாமி மைதானத்தில் வைத்தனர் இதனால் RCBயின் ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் சேர்ந்த்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிர் இழந்தனர்.
இந்தநிலையில் இந்த சம்பவத்துக்கு கரணம் RCB அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கமும் காரணம் என காவல் துறையில் மூன்று வழக்குகள் உள்ளன இதனை ஒட்டி நகரின் நடுபுரத்தில் உள்ள சின்னசாமி மைதானத்தை அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த 11 பேர் இறந்த சப்பவதினால் ஐந்து காவல்துறையினர் இடைநீக்கம் செய்து உள்ளதாகவும் மற்றும் இந்த இழப்பு பெரும் சோகத்தை தருவதாகவும் மிகவும் கவலையாகவும் இருப்பதாக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இப்படி ஒரு நிகழ்வு இந்தியாவிலேயே நடந்திருக்கிறது இதே போன்ற நிகழ்வு மீண்டும் இந்தியாவில் நடக்கக்கூடாது என்பதற்காக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இப்பொழுது காவல்துறை அனுமதி தர மறுக்கிறது ஏனென்றால் இத்தனை பேர் இறந்தது என்று சும்மா கிடையாது பதினோரு பேர் என்பது வெறும் பதினொரு பேர் அல்ல 11 பேரின் குடும்பத்தினரும் இவர்களில் இறந்ததை கண்டு துக்கத்தில் எவ்வளவு கவலைப்பட்டு இருப்பார்கள் ஆனால் கவலையே இல்லாமல் 11 பேரும் நிம்மதியாக இறந்து விட்டனர் இதற்கு காரணமே முழுக்க முழுக்க ஆர்சிபி அணி குழுவினர் தான் இதனை ஒட்டி இப்பொழுது சின்னசாமி செடியை அகற்றும் மாறு ஒரு சில அறிக்கைகள் வெளியாகினால் வதந்தி பரவி வந்தது இந்த நிலையில் அதற்கு என்ன முடிவு என்று யாருக்கும் தெரியவில்லை அனைவரும் குழப்பத்திலேயே உள்ளார்கள்.