
கடந்த ஏப்ரல் மாதம் பாஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிர் இழந்தனர் இதையொட்டி இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தானுடன் இதையொட்டி பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இதை யொட்டி இப்பொழுது சீனா இந்தியக்கு வரும் பிரம்ம புத்ரா நதி நீரை நிறுத்துவோம் என எச்சரித்து உள்ளது பாகிஸ்தானியர் என் நண்பர்கள் அவர்களுக்கு செல்லும் நீரை நிறுத்தினால் நாங்களும் இந்தியாவுக்கு செல்லும் நீரை நிறுத்துவோம் என சீனாவின் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் ஜிகாய் காவ் அடாவடி கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கார்கில் போர் நடந்த போதுகூட இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தவில்லை இப்பொழுது நிறுத்தியதிற்க்கு காரணம் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொள்ளபட்டனர் இதனால்தான் நாங்கள் சிந்து நதி நீரை நிறுத்தினோம் என சீனாவை விமர்ச்சித்து வருகிறது.

இந்தியா இப்படி பாகிஸ்தானுக்கு உடந்தையாக வருவதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை ஏனென்றால் பாகிஸ்தான் ஒன்றும் நல்லது செய்த வில்லை இந்தியாவிற்கு தீமை தான் செய்து உள்ளது இதனால்தான்இந்தியாவில் இருந்து பாகிஸ்தானிற்கு செல்லும் சிந்து நதிநீரை நிறுத்தி உள்ளது இதற்கு இப்பொழுது சீனாவும் நீங்கள் பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறக்கவில்லை என்றால் நாங்கள் இந்தியாவுக்கு சீனாவில் இருந்து வரக்கூடிய தண்ணீரை அடைவோம் என்று முரண்பாடாக இந்தியாவை எச்சரித்து வருகிறது ஆனாலும் இந்தியா எங்களுக்கு மற்ற போர்கள் நடந்திருந்தால் கூட எங்களுக்கு பிரச்சினை எதுவும் கிடையாது நாங்கள் போருக்கு போர் என்று சமாளித்து விடுவோம் ஆனாலும் எங்கள் நாட்டு மக்களை தீவிரவாத அமைப்புகள் மூலம் கொலை செய்ததால் எங்களுக்கு பெரும் கோபம் உள்ளது அதனால் தான் நாங்கள் அந்த சிந்து நதி நீரை நிறுத்தினோம் என்று சீனாவிடம் பதில் சொல்லியது.