Ulloor News

கொரோனாவை விட மோசமான கிருமிகளை கடத்த முயன்ற சீனா

Share the Valuable Post

அமெரிக்காவில் விஷத்தன்மை வாய்ந்த பூஞ்சையைக் கடத்த முயன்றதாக சீனா ஆய்வாளர்கள் கைது இதை ஒட்டி அங்கே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதனால் அமெரிக்கா கொரோனவை விட பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சிலநாட்களுக்கு முன் அமெரிக்காவில் சீனாவை சேர்ந்த இரண்டு பேரை கைதுசெய்தனர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள மிகவும் ஆபத்தான பூஞ்சையை கடத்தமுயன்ற போது கைதுசெய்ய பட்டனர் இந்த பூஞ்சையையால் மக்களுக்கும் விலங்குகளுக்கும் கல்லீரல் பாதிப்பு எற்படும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

இதனை ஒட்டி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவைத் துண்டிக்கவில்லை என்றால் அமெரிக்கா கொரோனா வைரஸை விட மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் கிருமியினால் பாதிப்பு அதிகமாக வரக்கூடும் மற்றும் மக்கள் அனைவருக்கும் இந்த கிருபையினால் தொற்றுகள் பரவி விரைவிலேயே மக்கள் அனைவரும் சிறு சிறு நோயால் அவதிப்படுவார்கள் இந்த நோயை உலகிற்கு கொண்டு வர இப்பொழுது சீனா முயற்சிக்கிறது என்று ஒரு சிலர் நினைத்து வருகின்றனர் ஆனால் என்ன நடக்கப்போவது என்று யாருக்கும் தெரியவில்லை ஏனென்றால் இப்பொழுது சீனாவை சேர்ந்தவர்கள் கடத்தி உள்ளார்கள் என்பதால் இதற்கு காரணம் சீனாவாலே சீனாவில் உள்ள தீவிரவாத அமைப்புகளாய் என்று யாருக்கும் தெரியவில்லை இப்பொழுது விசாரித்துக் கொண்டு வருகின்றன ஏனென்றால் இதனால் பெரும் பாதிப்பு நேர கொரோனாவை விட மிக மோசமான கிருமிகள் இவை இதை அமெரிக்கா என்ன முடிவு எடுக்கப் போவது என்று எந்த மாதிரியான விசாரணை மேற்கொள்ளப் போவது என்று இப்பொழுது ஆர்வலர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் ஏனென்றால் இதனால் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று.


Share the Valuable Post
Scroll to Top