
தினந்தோறும் காலையில் தண்ணீர் குடிப்பதை நாம் வழக்கமாக வைத்துக் கொண்டால் அது நம் உடலுக்கு மிகவும் நல்லது ஏனென்றால் நாம் இரவில் தூங்கும் பொழுது தண்ணி குடித்திருப்போமோ குடித்திருக்க மாட்டோமோ என்று தெரியவில்லை ஆனால் நம் எட்டு மணி நேரம் உறக்கத்திற்கு பிறகு நம் வயிற்றானது எந்த ஒரு உணவையும் எடுக்காமல் எந்த ஒரு வேலையும் செய்யாமல் அமைதியாக இருக்கும் அப்பொழுது நாம் உணவு எதுவும் சாப்பிட்டால் அது பல கோளாறுகளை உருவாக்கும்.

மேலும் தினந்தோறும் நாம் காலையில் எழுந்தவுடன் பல்துலக்கி பிறகு தண்ணீர் குடித்தால் நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தும் நம் வயிற்றிலிருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் இந்த தண்ணீர் குடிப்பதால் உடல்களும் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் நம் சிறுகுடலில் ஒரு பகுதியில் குடல் சுருங்கி இருப்பதால் மீண்டும் நம் தண்ணீர் குடிக்கும் பொழுது தான் அந்த சிறு குடலானது நன்றாக இருக்கும்.

வெயில் காலமும் மழை காலமோ இந்த எந்த காலம் வந்தாலும் நம் அன்றாட வாழ்வில் தினந்தோறும் தண்ணி குடித்து வருவது மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு செயல் என்று மருத்துவர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அது அளிப்பது ஆகும் இனிவரும் நாட்களில் நீங்கள் அனைவரும் தண்ணீர் குடித்து உங்கள் உடலை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.