
மீன் இந்த உயிரினமானது கடலில் வாழக்கூடிய ஒன்றாகும் இது கடலோர மீனவர்களால் பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்கள்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்ட ஒரு உணவாகும் மேலும் இந்த உணவின் சத்தானது மிக மிக அதிகம் என்று அனைத்து மருத்துவர்களும் தெரிவித்து வருகின்றன இதன் சத்தானது மனிதர்களுக்கு ஒரு உடம்பில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் அளவிற்கு வலுக்கொண்டது என்று தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால் இது கடலிலேயே பிறந்து கடலிலேயே வாழக்கூடிய ஒன்று என்றால் இதனின் சத்தானது கொழுப்பு சக்தியில் குறைவாகத்தான் இருக்கும் அதனால் மனிதர்கள் இதை உண்ணும் பொழுது அவர்களுக்கு எந்த பாதிப்பும் நேரது மற்றும் இதனால் சத்து தன் மக்களுக்கு அதிகரிக்கும் என்று அனைவரும் கருதுகின்றனர் மேலும் இதனை உண்ணும் அனைத்து மக்களும் ஆரோக்கியமாக தான் இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியில் இப்பொழுது தெரியவந்துள்ளது இனிவரும் நாட்களில் இந்த மீன் உணவை நாம் அதிகமாக நாம் வாழ்வில் செய்து கொண்டால் நம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று தெரிகிறது இப்பொழுது.

இந்த மீன் உணவில் விட்டமின் ஈ மற்றும் விட்டமின் சி இருப்பதால் இதனின் ஊட்டசத்தானது மக்களுக்கு அருமையாக கிடைப்பது என்று தெரிய வருகிறது மேலும் ஒரு மீனுக்கென்று ஒரு ஒரு தனித்துவம் இருக்கிறது அதிலும் முக்கியமாக பல மீன்களின் விஷமங்களும் உள்ளன அந்த மீன்களை நம் முன்னால் நம் உயிருக்கே மரணம் நேரிடும் அதையெல்லாம் உண்ணாமல் நம்மளுக்கு சத்து நிறைந்த மீன்களை மட்டும் நம் உண்ண வேண்டும்.