
உலர் வகை உணவுகள் இந்த வகையான உணவுகளை மக்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நீரழிவு நோயை படிப்படியாக தவிர்க்கலாம் என்று ஒரு சில ஆய்வில் தெரியவந்துள்ளது மேலும் இந்த உலர் வகையில் பழங்களும் உண்டு மற்றும் வேறு உணவுகளும் உண்டு அதில் முக்கியமாக முந்திரி பாதாம் கிஸ்மிஸ் போன்ற பலவகை உலர் உணவுகள் உள்ளன.

இருப்பினும் அனைத்தின் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள்கள் அதனை விரும்பி சாப்பிடுகிறார்கள் ஏனென்றால் அதில் பலவகை ஊட்டச்சத்து உள்ளது முக்கியமாக அதில் நார்ச்சத்தானது அதிகமாக உள்ளது இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் இந்த உலர் பழங்களானது உலர் பொருட்களானது அதிகமாக விற்பனைக்கு வருகிறது சந்தைகளில் மேலும் இதனை அனைவரும் வாங்கி வீட்டில் அதிகமாக வைத்துக் கொள்கின்றேன் ஏனென்றால் இதன் சத்தானது மிக மிக அதிகம்.

ஏனென்றால் அன்றாட உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த உலர் உணவானது மிகவும் முக்கியமாக எடுக்கக்கூடிய ஒன்றாகும் அதேபோலவே சத்து குறைபாடு யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் அனைவரும் இந்த உலர் உணவை தினந்தோறும் எடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியானது வெகுதாக அதிகரிக்கும் மற்றும் இதனை கர்ப்பிணி பெண்கள் அனைவருமே சாப்பிடலாம் இதனால் நன்மை தான் அதிகமாக ஒரு தீமையும் கிடையாது ஆனால் இதில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் மக்கள் இதை ஒரு பரிந்துரையின் படி சாப்பிட்டு வருவது நல்லது.