
காலையில் நாம் வெந்நீர் குடிக்கும் பொழுது நம் உடலில் உள்ள கெட்ட அணுக்கள் அனைத்தும் இந்த வெந்நீரில் உள்ள நல்ல அணுக்களால் கெட்ட அணுக்கள் அளிக்கப்படுகிறது மேலும் வெந்நீர் குடிப்பதால் உடலில் உள்ள சோர்வான செல்கள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடும் மற்றும் உடலின் ஆரோக்கியமும் சிறந்து விளங்கும் மேலும் மேலும் நம் சுடு தண்ணீர் அன்றாட வாழ்வில் பருகும் போது நம் உடல் எடை கணிசமாக குறையும்.

நீங்கள் உணவு சாப்பிடும் பொழுது அல்லது காலையிலோ நீங்கள் வெந்நீர் குடிக்கும் பொழுது உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் இந்த வெண்ணிறால் கணிசமாக கொழுப்புகள் அனைத்தும் குறைக்கப்படுகிறது இந்த கொழுப்புகள் குறையும் பொழுது மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் மற்றும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் கொழுப்பை குறைப்பதற்கு முதல் காரணமே இந்த வெந்நீர் தான் நம் வயிற்றில் உள்ள அனைத்து வகையான பாதிப்புகளுக்கும் இந்த வெண்ணீரானது நம்மளுக்கு நன்மைகள் தரக்கூடும்.

நம் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் இந்த வெந்நீரை நாம் குடிக்கும் பொழுது நம் உடலில் உள்ள கெட்ட சக்திகளை இந்த வெண்ணீரானது படிப்படியாக துல்லியமாக அழித்து வருவதாக மருத்துவர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர் மேலும் நீங்கள் காலையிலும் சரி உணவு உண்ணும் பொழுதும் சரி நீங்கள் வெந்நீர் குடிப்பதால் உங்களுக்கு நன்மைகள் தான் அதிகம்.