
தமிழ்நாட்டில் அனைத்து வகையான உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டது அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை சமமாக பெறுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி மற்றும் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் மாநகராட்சியில் மாற்றத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுவார்கள்.

மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு இப்பொழுது தமிழக அரசு முன்னுரிமை வழங்கி உள்ளது ஏனென்றால் தமிழக தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்பொழுது மாற்றுத் திறனாளிகளுக்கு ஆளுநர் ஒரு ஒப்புதல் அளித்துள்ளார் மாற்றத்திறனாளிகளால் நேரடியாக தேர்தலில் போட்டியிட முடியாததால் இந்த ஒப்புதல் ஆனது இப்பொழுது அமலுக்கு வந்துள்ளது இதனால் மாற்றத்திறனாளிகள் அனைவரும் பயன்பெறுவார்கள் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒரு வாய்ப்பை இப்போது ஆளுநர் உருவாக்கி கொடுத்துள்ளார் இதனை ஒட்டி ஊராட்சி பேரூராட்சி மாநகராட்சி இந்த ஊராட்சிகளில் இப்பொழுது ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது எதிர்காலத்தில் அனைத்து இடங்களிலும் மாற்றத்திறனாளிகள் பயன்பெறுவார்கள் என்று இந்த திட்டத்தை இப்போது ஆளுநர் உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது இதனால் சாதிக்க வேண்டும் மக்களுக்கு தொன்றாட்ட வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் இது ஒரு நல்ல வழியாகும் இதனால் இன்னும் மேலும் மேலும் தமிழகம் வளர்ந்து கொண்டே வரும் என்று ஆர்வலர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.