
அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் மோதல் ஏற்பட்டுஉள்ளது அதிகாரமிக்க வாசிங்டன் அரசியல் வட்டத்திற்க்குள் ஒரு மிக பெரிய புயலையே கிளப்பி உள்ளது இந்த மோதல் இதனால் ஆட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய பாதிப்பை எற்படுத்தும் என தங்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் சில பென்டகன் அமைப்பை சேந்தவர்கள் போர் ரகசியங்கள் கசிந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன இந்த விவகாரம் பொய் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மணிறுத்து இருந்தார் இந்த நிலையில் அது பொய் கிடையாது உண்மைதான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவருக்கும் மோதல் உச்சத்தையட்டியது ட்ரும்ப்பை பற்றி உள்ள ரகசியங்கள் அனைத்தும் எலான் மஸ்க்கு தெரிய வந்துஉள்ளது இதனால் மோதல்கள் கூடும் மற்றும் அமெரிக்கா அரசியல் பாதிக்கும் என குழப்பம் எழுந்துவருகிறது

இவர்கள் இருவருமே ஒரு கட்டத்தில் ஒற்றுமையாக தான் இருந்தன இதில் அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முடிவு எலான் மாஸ் இவருக்கு அது ஒத்துவரவில்லை ஏனென்றால் அதிபர் ஒரு சில இன்னல் முடிவுகளை எலான் மஸ்கிடமும் கேட்காமலே முடிவெடுக்கிறார் மற்றும் அதற்கு அனுமதி அளிக்கிறார் என்று எலான்மர் தெரிவித்தார் இதனாலே இவர்கள் இருவருக்கும் அப்போது மோதல்கள் ஏற்பட்டது இந்த நிலையில் இப்பொழுது முழு மோதலாக அது வெடித்துள்ளது இதை எடுத்து டிரம்பை விட்டு செல்லக்கூடிய அபாயம் கூட ஏற்பட்டுள்ளதாக ஒரு சில ஆர்வலர்கள் இப்போது கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.