
ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமான போர் நாளுக்குநாள் உச்சம் அடைவதால் மத்திய கிழக்கில் மிகப்பெரிய பதற்றம் நிலவிகொண்டுவருகிறது இதற்கிடையில் ஈரானை பலமுறை அமெரிக்கா இஸ்ரேலுடனான தாக்குதலை உடனே நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தது.
இந்தநிலையில் இன்று ஈரானில் உள்ள மூன்று அணுஆயுத பரிசோதனை தளங்களை அமெரிக்காவே நேரிடையாக தாக்கியுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அதிகாரபூர்வமாகவே அறிவித்துவட்டார்.

உக்ரேனில் உள்ள யுரேனியம் என்ற கனிம பொருளால் உலக நாடுகள் அனைத்துக்கும் பாதிப்பு என்று அமெரிக்கா கருதி வந்தது. இந்த நிலையில் இப்பொழுது அமெரிக்கா உக்ரின் மீது தாக்குதல் நடத்தி அந்த யுரேனியம் என்ற கனிமவள மையத்தை இப்பொழுது தரைமட்டமாக அளித்துள்ளது இதனால் உக்ரைனுக்கு பலத்த சேதம் ஆனால் உக்கரின் நாட்டுக்குள் போரை தொடுக்கவில்லை யுரேனியம் இருக்கும் இடத்தில் தான் அமெரிக்கா b2 என்ற துல்லியமாக தாக்கக்கூடிய பைட்டிங் ஜெட் இதை வைத்துதான் அமெரிக்கா உக்ரின் மீது தாக்குதல் நடத்தியது இதனால் இனி யுரேனியம் எடுக்கும் திட்டத்தை இத்துடன் உக்ரின் கைவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் அமெரிக்காவுக்கு நன்றி சொன்ன இஸ்ரேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுடைய வான்பரப்பை மூடிவிட்டது இந்த தாக்குதலால் கோபமடைந்த ஈரான் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய இழப்பை நாங்கள் தருவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.