
அமேசான் நிறுவனர் செய்த காதல் திருமணம்தான் இப்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது ஏனென்றால் ஜெப்பெசாஸ் தன்னுடைய திருமணத்தை அறிவித்தபோது அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தது.
கிட்டதட்ட 430 கோடி அளவில் பிரம்மாண்டமாக இவரது திருமணம் நடந்தேறியது ஆனால் அதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது கடந்த சில நாட்களாகவே அமெசான் நிறுவனத்தில் ஆட்குறைப்பு என்கிற பெயரில் நிறைய பெயரை பணிநீக்கம் செய்தனர் அதனால் நிர்வாக கோளாறை சரிசெய்து விட்டு உங்களுடைய திருமணத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவந்தனர்.

மேலும் இத்தாலி வெனிஸ் நகரில் உள்ள மக்களும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர் அதனால் இவர்களது கல்யாணம் உலக அளவில் மிகப்பெரிய கவனம்பெற்றது இறுதியாக தன்னுடைய காதலியையே அவர் திருமணம் செய்துகொண்டார்.

காதலிப்பவர்களுக்கு தான் வயசாகுமே தவிர்த்து காதலுக்கு வயசாகாது என்று ஒரு உதாரணத்தை இவர் தான் இப்பொழுது உலகிற்கே உணர்த்தி உள்ளார் ஏனென்றால் 61 வயதில் காதல் கல்யாணம் செய்தவர் இவர் தான் அனைவரும் செய்திருக்கிறார்கள் ஆனால் இவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர் இப்படி செய்தது மக்கள் அனைவரையும் விழிப்புடன் பார்க்க வைக்கிறது ஏனென்றால் ஒரு அமேசான் நிறுவனத்தில் உள்ள ஒரு நிறுவனரான இவர் இப்பொழுது 61 வயதில் அவருக்கு பிடித்த காதலித்த தன் காதலியை இப்பொழுது அவர் திருமணம் செய்து உள்ளார் இதில் அனைவருக்கும் சந்தோஷம் தான் ஆனாலும் இந்த திருமணத்திற்காண்டி இவர் செலவழித்த தொகை தான் அதிகம் என்று ஒரு சில சமூக ஆர்வலர்கள் இவரை சமூக வலைதள பக்கங்களில் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.