Ulloor News

அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு பிரதமருடன் சந்திப்பு

Share the Valuable Post

all-party-mps-meet-with-prime-minister-ulloornews

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் இதனை ஒட்டி பாதிக்க பட்ட இந்தியா தனது கோவத்தை காட்டுவதன் மூலம் ஆபரேஷன் சிந்தூர் என பெயர்வைத்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் 9 இருப்பிடங்களை பாகிஸ்தானுக்கே சென்று அளித்தது.

இதனை ஒட்டி இந்த தாக்குதல் குறித்து அனைத்து நாடுகளுக்கும் இந்தியாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.களும் ஆபரேஷன் சிந்தூரை பற்றி விவரிக்க சுற்று பயணம் மேற்கொண்டு அனைத்து நாடுகளுக்கும் விவரித்து வந்துள்ளனர் இப்பொழுது இவர்கள் இந்தியாவிற்கு திரும்பி உள்ளனர்.

இவர்கள் அனைவரும் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது அவர்கள் அனைவரையும் பாராட்டினார் ஏனேன்றால் இந்தியாவின் ஒற்றுமையை பற்றி உலகிற்கு உணர்த்தியவர்கள் என்று கூறியுள்ளார்.

உலக நாடுகள் முழுவதும் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று இந்த குழுவானது இப்பொழுது தெரிவித்துள்ளது. ஏனென்றால் இந்தியாவில் நடக்கும் ஒரு சில செயல்கள் இந்தியாவிற்கு உள்ள பக்கத்து நாடுகளுக்கு மட்டும் தெரிகிறது அவசியம் இல்லை உலகம் முழுக்கில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்தியா ஏன் இந்த தாக்குதல் நடத்தியது ஏன் இதை போல் ஒரு நடவடிக்கை எடுத்தது என்று அனைவருக்கும் தெரிய வேண்டுமென்று நம் இந்தியாவில் சேர்ந்த பெரிய பெரிய அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி இவர்கள் அனைவரும் சேர்ந்து நாம் இந்தியாவில் உள்ள எம்பிக்களை வைத்து நாடு முழுவதும் இந்த விஷயத்தை தெரிவித்துக் கொள்ளுமாடி பொது செய்துள்ளனர் இதனால் இந்தியா மீது எந்த குற்றச்சாட்டும் எதிர்காலத்திலும் சரி வரவே வராது என்று இப்பொழுது தீர்மானம் மேற்கொண்டு வருகிறது இதுபோல் சம்பவம் இது மாதிரி செய்தால் இனிமேல் நடக்காது என்று ஒரு நம்பிக்கை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்


Share the Valuable Post
Scroll to Top