
நடிகர் அஜித்குமார் இவர் தான் தமிழகத்தின் நடிகர் ஆவார் இவர் சிறிது நாட்களுக்கு முன்னால் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தள்ளார் இவருக்கு ரேசிங்கில் அதிக விருப்பம் உள்ளது அதனால் சிறிது நாட்களுக்கு முன் நடைபெற்ற ரேசிங்கில் மூன்றாம் இடம் பிடித்தார்
இவர் இந்த ரேசிங்கில் வந்ததும் படப்பிடிப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நிலையை சிறிது காலங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார் இப்பொழுது அவர் முழு கவனமும் ரேசிங்கில் மட்டும்தான் உள்ளது இதை அடுத்து இப்பொழுது பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ரேசிங்கில் அஜித்குமார் ரேசிங் அணி முதலிடம் பிடித்தது

இதையொட்டி அவர் ரேசிங்கிலும் இப்பொழுது சாதித்து கொண்டு உள்ளார் ஏனென்றால் நடிப்பில் மட்டும் அவர் சாதிக்கவில்லை இப்பொழுது அவரது சந்தோஷம் என்று அழைக்கப்படும் ரேசிங்கிலும் இப்பொழுது சாதித்துக் கொண்டு வருகிறார் இதனால் அவரது ரசிகர்கள் அவரை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

அஜித்குமார் அணி முதலிடம் பிடித்திருந்தாலும் அதில் அஜித் குமார் அவர் அந்த ரேசிங்கில் கலந்து கொள்ளவில்லை ஏனென்றால் அந்த ரேசிங்கில் வெறும் இரண்டு பேர் தான் பங்கேற்ற முடியும் இதனால் அந்த அணி தான் ஜெயித்தது என்றால் அது அஜித்துக்கும்தான் சேரும் இதனால் அஜித்தின் ரசிகர்கள் அஜித்தின் அணி வெற்றி பெற்றது என்று இப்பொழுது மகிழ்ச்சியில் உள்ளனர் மீண்டும் அஜித் அவர் இன்னும் சிறிது நாட்களில் ரேசிங்கில் இறங்கப் போகிறார் என்று அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.