
தவெக கட்சியின் தலைவருமான முன்னாள் நடிகருமான நடிகர் விஜய் அவர்களுக்கு இப்பொழுது கடைசி படம் ஜனநாயகன். இந்த படத்தின் சம்பளம் 250 கோடி என்று இப்பொழுது ஒரு செய்தி ஒன்று வெளியாகி உள்ளது அது உண்மையா அல்லது பொய்யா வாங்க பார்க்கலாம்
தவெக இந்த கட்சியின் தலைவர் தான் விஜய் இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்றால் மக்கள் அனைவருக்கும் தொண்ற்ற வேண்டும் மக்களுக்கு நடக்கும் அநீதியை தட்டி கேட்க வேண்டும் என்று இப்பொழுது கட்சிக்கு வந்துள்ளார் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இப்பொழுது விஜய் அவர்கள் டி வி கே என்ற கட்சி தொடங்கி இப்பொழுது மக்கள் மனதில் ஒரு இடத்தைப் பிடித்து வந்து கொண்டிருக்கிறார்

இவர் சில நாட்களுக்கு முன் நடித்த ஜனநாயகம் படத்திற்கு 250 கோடி என்ற கணக்கில் சம்பளம் பெற்றதாக செய்திகள் வெளியாகி வந்தன இந்த நிலையில் இவர்தான் தமிழ்நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கின நடிகர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

தற்போது நடிகர் விஜய் அவர்களுக்கு 250 கோடி சம்பளம் என்று தகவல் வெளியே வந்து விட்டதால் இந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக விஜய் அவர்கள் பார்க்கப்படுகிறார் ஏனெனில் மற்ற எல்லா திரைத்துறைகளிலும் ஒரு குறிப்பிட்ட அளவு சம்பளம் வாங்கும் நடிகர்கள் இருக்கும் போது விஜய் மட்டும் இந்த அளவுக்கு சம்பளம் வாங்குவதால் விஜயின் மீது அனைவருடைய பார்வையும் திரும்பி இருக்கிறது இருந்தாலும் ஜனநாயகன் திரைப்படம் வெளிவந்த பிறகு தான் விஜய் 250 கோடி சம்பளம் வாங்கினாரா என்கிற உண்மை வெளியில் வரும்.