
தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம்வருகிறார்ஶ்ரீகாந்த் அவர் இன்றைக்கு போதைபொருள் பயன்படுத்தியதாக காவல்துறையால் கைதுசெய்யபட்டார்.
அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்த காவல்துறையினர் அவர் வீட்டில் ஒரு கிராம் அளவிற்க்கு கொக்கைன் இருந்ததாகவும் மேலும் இவருடன் யார் யாரெல்லாம் போதைபொருளை பயன்படுத்தினார்கள் என்று விசாரித்துவருவதாக தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யபட்ட நடிகர் ஶ்ரீகாந்துக்கு ஜூலை ஏழு வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டிருக்கிறது அதனால் அவர் இப்போது ஜாமீன் கோரியதாக தகவல்கள் வருகிறது.
மேலும் இதே போல் இன்னும் சில நடிகர்கள் போதைப் பழக்கத்தில் உள்ளார்களா என்பதை காவல்துறையினர் இப்போது ஆராய்ந்து வருகின்றனர் அதேபோல் எப்படி கேரளாவில் நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி வழக்குகளில் மாட்டி கைதான வேண்டுகிறோம் இப்போது தமிழ்நாட்டிலும போதைப் பொருள் பயன்படுத்தி கைதாவது என்பது ஒரு மிகப்பெரிய விடயமாக தமிழகத்தில் பார்க்கப்படுகிறது ஏனென்றால் தமிழகத்தில் இதழ் போல் எந்த முன்னணி நடிகரும் போதை வழக்குகளில் கைதாக இல்லை அதனால் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் கைது செய்யப்பட்டது இப்போது தமிழகத் திரையுலகில் ஒரு மிகப்பெரிய பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

மேலும் இனிவரும் காலங்களில் எந்த ஒரு திரைத்துறையை சார்ந்த நடிகர்களும் போதை சார்ந்த விஷயங்களில் கைதாகவோ அல்லது தங்களுடைய பெயரை கெடுக்கும் விதமாகவோ நடந்து கொள்ளக் கூடாது என்று இப்போது ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்