About us
எல்லோருக்கும் எல்லாமும் தெரியாது ஆனால் எங்களுக்கு தெரிந்த எல்லாமும் எல்லோருக்கும் தெரியவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் நாங்கள் இந்த வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம் மற்றவர்கள் போல் நாங்கள் அனைத்து விதமான செய்திகளையும் இங்கு பதிவிடமாட்டோம் அன்றைய நாளில் நடைபெறும் உயரிய உன்னதமான உலக நடப்புகள் மற்றும் அரசியல் விளையாட்டு போன்ற முக்கிய நிகழ்வுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உங்களுக்கு தொகுத்து வழங்குவதே எங்களுடைய லட்சியம்.
– கோபிநாத் முருகேசன்
MSME REGISTRATION NUMBER: UDYAM-TN – 19 – 0042060
– கோபிநாத் முருகேசன்
MSME REGISTRATION NUMBER: UDYAM-TN – 19 – 0042060
Our Mission
எங்களின் இணையதளத்திற்கு வந்து செய்திகளை வாசிக்கும் ஒவ்வொரு வாசகர்களையும் உலகத்தரம் வாய்ந்த செய்திகளை தெரிந்துகொண்ட பெருமிதத்துடனும் மேலும் ஒரு நல்ல செய்தியை தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் உள்ளவர்களுக்கு எங்களுடைய இணையதளத்தை பரிந்துரை செய்யும்படி உங்களின் மனச்சான்றின்படி உண்மையாக உங்களுக்கு உணர்த்திட எங்களுடைய உழைப்பை வெளிப்படுத்திக்கொண்டிருப்போம்.
Our Vission
ஒரு சிறிய கனவுகளுடன் ஆரம்பிக்கும் எங்களின் இந்த பயணத்தை உங்களுடன் சேர்ந்து உலகளாவிய பயணமாக மாற்ற மேலும் மேலும் உழைத்து உண்மையான செய்திகளை உங்களுடன் சேர்ந்து நாங்களும் தெரிந்துகொண்டு எங்களுடன் தொடர்பயணமாக வருபவர்களையும் நல்லதொரு தமிழ் புலமையுடன் மாற்றுவதே எங்களுடைய சீரிய எண்ணமாகும்.