
அமெரிக்கா தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது கூடுதல் வரி விதித்த கனடா இதனால் கோபமடைந்த அதிபர் ட்ரம்ப் இனிவரும் காலங்களில் கனடாவுடன் வர்த்தக பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஏனென்றால் அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது கனடா கூடுதல் வரிவிதித்து விதிமீறல் ஏற்படுத்தியுள்ளது இதனால் கோபமடைந்த அதிபர் ட்ரம்ப் கனடா செயல்பாடுகள் அப்பாட்டமானது என்றும் இது மிகவும் மோசமானது என்றும் கனடா மீது கோபம் கொண்டு இப்பொழுது கனடா மீதான வர்த்தக பேச்சை ரத்து செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இனிவரும் நாட்களில் இந்தியாவில் விரைவில் மிகப்பெரிய வர்த்தகம் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள அதிபர் ட்ரம்ப் இப்பொழுது அதிகமாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து இதில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முன் வருவதாகவும் கூறியுள்ளார்.

கனடாவில் என்னதான் எங்களை குறை சொன்னாலும் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை ஆனால் நாங்கள் விதிக்கும் கட்டளைகளுக்கு கனடா கட்டாயம் எங்களுக்கீல் அடிபணிந்தன் ஆக வேண்டும் என்று அதிபற்றம் இப்பொழுது எச்சரிக்கை விடுத்துள்ளார் கனடாவிடம் ஏனென்றால் கனடா செய்தது தவறு என்று கனடாவுக்கு உணர்த்தும் வகையில் பல நடவடிக்கைகளை திட்டம் திட்டி வருவதாக இப்பொழுது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.