
இந்தியாவில் நாளுக்கு நாள் U P I செயலியை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கிறது அதனால் U P I செயலியை நிர்வகிக்கும் N P C I அதை கட்டு படுத்தும் முனைப்பில் அதிரடி முடிவு எடுத்து உள்ளது
டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்யும் மக்கள் அடிக்கடி தங்களுடைய வங்கியில் இருக்கும் தொகையை சோதித்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் செயலி பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு வருகிறது அடிக்கடி முடுங்கும் அபாயத்தி உள்ளது

இந்தியாவில் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு இதற்குமுன் ஒரு வரையை இல்லாமல் இருந்தது அதனால் இந்தமாதிரியான பிரச்சனைகள் அடிக்கடி எழுந்தது இதை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக இப்போது ஒரு நாளுக்கு ஐம்பது முறைமட்டுமே வங்கியில் இருக்கும் பணத்தை சோதித்து பார்க்க முடியும் என்கிற வழிவகையை அதிரடியாக கொண்டு வர உள்ளது.
இந்தமாதிரியான புது புது மாற்றங்கள் அவ்வப்போது செய்வதால்தான் மக்களும் அதிகப்படியாக பயன்படுத்துகின்றனர் அதனால் மக்களுக்கு பயன்படும் வண்ணம் இன்னும் எளிமையாக செயல்பாடுகளை குறைத்து மக்களுக்கு சேவைகளை வழங்க NPCI முடிவெடுத்துள்ளது.

இதெல்லாம் எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த ஒரு upi ஐ டி க்கும் பணம் அனுப்பிவிடலாம் இந்த முறையானது upi ல் வெறும் 50 முறை தான் அனுப்ப முடியும் இதனால் மக்கள் அனைவரும் சிரமத்திற்கு உள்ளவர்கள் என்று இப்பொழுது சமூக ஆர்வலர்கள் இதைப் போன்ற கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர் இதனால் ஒரு கடையின் பொருள் வாங்குபவர் பொருள் ஏற்றுபவர் என்று பல சிக்கல்கள் இதில் வரும் என்று வணிகம் செய்யும் வணிகத்தினர் இப்பொழுது தெரிவித்து வருகின்றனர்.