
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார் அவர் அளித்த பேட்டி ஒன்று அளித்த பேட்டியில் தமிழகத்தில் இனிவரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அமையும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்
தமிழகத்தில் பாஜக கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து ஒருவர் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார் இதனை ஒட்டி தமிழ்நாட்டில் பாஜக நிச்சயமாக பங்கேற்கும் என்று திட்டவட்டமாக இப்பொழுது அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

இதைத்தொடர்ந்து கட்சி தலைவர்கள் அனைவரும் இதை விமர்சித்து வருகின்றனர் ஏனென்றால் கட்சி கூட்டணியை பற்றி மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பிற கட்சிகள் இதற்கு மறுப்பு தெரிவிக்குமாறு இப்பொழுது நிகழ்ச்சிகளில் பேசி வருகின்றனர்.

கூட்டணி ஆட்சி அமைவதினால் மக்களுக்கு நன்மையும் உண்டு அதேபோல எதிர்க்கட்சிகளுக்கு தீமையை உண்டு நன்மைகள் என்னனு ஒன்று என்றால் கூட்டணி ஆட்சி அமையும் போலே இரு கட்சிகளும் இணைந்து மக்களுக்கு நன்மைகள் அதிகமாக செய்வார்கள் இதில் எதிர்க்கட்சிக்கு என்ன தீமை என்றால் இரு கட்சிகளும் சேரும் இருக்கையில் எதிர்க்கட்சியானது வீழ்த்தப்படும் இந்த நிலையில் இந்த இரு கட்சிகளில் தமிழகத்தை சேர்ந்த கட்சி கட்சியினர் முதல்வராக பதவி ஏற்பார்கள் இதனால் இப்பொழுது ஆட்சியில் இருக்கும் கட்சி ஆட்சியிலிருந்து விலகி விடும் இதனால் புதிதாக ஒரு ஆட்சி ஒன்று உருவாகும் இதில் கூட்டணி வைத்திருந்த இந்த இரு கட்சி தான் மக்களுக்கு நன்மையாற்றும்.