Ulloor News

சீனாவில் பிரமிப்பு AI சாலை

Share the Valuable Post

china-build-ai-road

சீனாவிலேயே முதன்முறையாக இப்பொழுது AI மூலம் சாலை அமைத்துள்ளன அந்த சாலையை போடும் இயந்திரங்களை வைத்து AI மூலம் அதை கண்ட்ரோல் செய்து இப்பொழுது சாலை போட்டு உள்ளனர் இதில் மனிதர்கள் அருகில் இல்லாமலேயே இந்த சாலையை நிறைவாக முடித்துள்ளனர்

இந்த செயலை ஒற்றி உலகம் முழுவதும் இப்பொழுது சீனாவை வளர்ச்சி மிகுந்த நாடு  மற்றும் சீனாவை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றன ஏனென்றால் உலகத்திலேயே முதன்முறையாக சீனா தான் AI மூலம் ரோடு போட்டு உள்ளது

இனி வரும் காலங்களில் மக்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் Ai செய்து விட்டால் மக்கள் அனைவரும் கஷ்டத்தில் தான் இருக்க வேண்டும் ஏனென்றால் மக்கள் அன்றாட வாழ்வில் செய்யும் வேலைகளில் AI குறுக்கிட்டாள் அவர்களின் வேலை முதலில் பறிபோகும் இதனால் மக்கள் கஷ்டத்தில் உள்ளாக்க கூடும் என்று கருத்துக்களை இப்பொழுது கூறி வருகின்றனர்.

நீ வரும் காலங்களில் யாருக்கு தான் வேலை இருக்க போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை ஏனென்றால் சீனாவிலேயே ரோடு அசால்டாக போட்டுவிட்டது இனி வரும் காலங்களில் மக்கள் அனைவரும் வேலை தேடி அலைவதே ஒரு வேலையாக வைப்பார்கள் என்று இப்ப வரும் ஒரு சில சம்பவங்களில் அடிப்படையில் அது உண்மையாகிறது இப்பொழுது கூட ஒரு சில மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்காமல் தான் அலைந்து கொண்டே இருக்கிறார்கள் இருப்பினும் இந்த ஏயையும் வந்துவிட்டால் இருக்கும் வேலையும் போய்விடும் இனி வரும் வேலையும் போய்விடும் என்று மக்கள் அனைவரும் பயந்து வருகின்றனர் ஆட்கள் வைத்து செய்தியும் வேலையை ஏவி செய்துவிட்டால் ஆட்கள் என்ன வேலை என்று இப்பொழுது புதுவிதமான கேள்விகளும் எழும்பி வருகிறது இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.


Share the Valuable Post
Scroll to Top