
பல சிக்கல்களை தாண்டி இன்று பிற்பகல் 12:01 மணிக்கு பால்கான் 9 ராக்கெட் விண்வெளி நிலையத்திற்கு புறப்படு சென்றது இது முதலில் புறப்படுவதற்கும் முன் அதில் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்டு வந்தது இந்த நிலையில் இப்பொழுது பால்கான் 9 விண்ணில் ஏவப்பட்டது.

நம் இந்தியாவிலேயே முதன் முறையாக விண்ணுக்கு செல்லும் இந்தியர் தான் சுபான்சு சுக்லா இதுவரை விண்ணிற்கு மற்ற நாடுகள் தான் சென்று வந்து கொண்டிருந்த நிலையில் இப்பொழுது நாம் இந்தியரான சுபான்சு சுக்லா இவர் தான் முதன் முதலில் விண்ணிற்கு சென்று உள்ளார் இதனை ஒட்டி இவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இவர் விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியரா என்ற பெருமையை பெற்றுள்ளார் இவர் 140 இந்தியர்களின் கோடிக்கணவை இவர் நினைவாக்கியுள்ளார் இவர் விண்ணுக்கு சென்று பாசிப்பயிறு மற்றும் வெந்தயத்தை முளைக்க வைப்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய உள்ளார்.

இந்தியாவில் முதலில் அல்ல உலகிலேயே முதல் முதலில் நம் இந்தியாவில் இருந்து விண்ணுக்கு செல்லும் வீரர் ஆவார் இவர் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல சாதனைகளையும் செய்து வருகிறார் ஏனென்றால் விண்ணிற்கே சென்று விதை விதைத்து அதில் உள்ள பூமி அருகில் உள்ள கிரகங்களில் பூமி சமந்தப்பட்ட செடி, கொடிகளை நெட்டு மற்றும் அது வளரும் தன்மை உடையதாக என்று அந்த நிலத்தை சோதனை செய்ய இந்தியாவில் இருந்து புறப்பட்டு உள்ளார் இவரால் நம் இந்தியாவை பெருமை கொள்ளுதல் வேண்டும் இவருக்கு வாழ்த்துக்கள் பல நாடுகள் தெரிவித்து வருகின்றன இந்தியாவில் முதல் வீரர் அல்லவா இவர் நிச்சயம் சாதிப்பார் என்று இந்திய மக்கள் அனைவரும் இவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.