
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் இரு நாடுகளும் மூன்று வருடங்களாக போரில் ஈடுபட்டு வருகிறது இதில் ரஷ்யா உக்ரைன் மீது கடுமையாக போரிட்டு வருகிறது இதில் பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன மற்றும் மக்கள் அனைவரும் இதில் உயிரிழந்த மற்றும் காயப்பட்டு உள்ளனர் இதைத்தொடர்ந்து மக்கள்கள் வேறு நாட்டிற்கு இடப்பெயர்த்துள்ளனர்.

இப்பொழுது நடக்கும் இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் வெர்சஸ் ஈரான் இந்த நாடுகளை ட்ரம்ப் அவர்கள் தான் நான் தான் போரை நிறுத்தினேன் என்று செல்லும் அனைத்து நாடுகளிலும் கூறி வருகிறார். இப்பொழுது அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தான் நாட்டாமை போல் சண்டையை நான் தான் முடித்து வைப்பேன் என்று முந்தி கண்டு வருகிறது.

இப்பொழுது நெதர்லாந்தில் நடக்கும் நேட்டோ உச்சி மாநாட்டில் 40 நாட்டின் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர் இதில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை பற்றி உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிபர் ட்ரம்பிடம் பேச போவதாக தகவல் வெளியாகி உள்ளன.