
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நடைபெற்று வரும் போரானாது நாளுக்கு நாள் மோசாமாகி கொண்டே வருகிறது இதற்கிடையில் ஈரானில் உள்ள மூன்று அணுஆயுத சோதனை மையங்களின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் மேலும் மோசமானது.
இதனால் மத்தியகிழக்கில் ஒருவித பதற்றம் தொற்றியது ஈரான் ஏற்கனவே அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அளவில் பேரிழப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்ததால் எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டது.

ஏன் வான் பரப்பை மூடியவர்கள் என்று யாருக்காவது தெரியுமா? வான்பரப்பை மூடிய இதனால் வானில் பறக்கக்கூடிய மற்ற நாட்டின் ஏர் விமானங்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காகத்தான் வானை மூடி உள்ளார்கள் ஏனென்றால் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது மற்ற நாட்டுடன் விமானங்கள் அந்த எல்லைகளை கடந்து செல்லும் பொழுது தாக்கப்படலாம் என்பதற்காக அந்த வான் பரப்பை போர் நடக்கக்கூடிய ஈரான் மூடி உள்ளது இதனை ஒட்டி இனி வரும் காலங்களில் அனைத்து நாடுகளும் போர் நடக்கும் இடங்களில் பயணம் செய்ய இயலாது இது மிகவும் முக்கியமான ஒன்றாகும் இதற்கு கட்டுப்பாடு தான் மிக மிக முக்கியம்

அதுபோலவே நேற்றைய இரவு ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ நிலையின் மீது தாக்குதல் நடத்தியது இதை சற்றும் எதிர்பார்க்காத மத்திய கிழக்கு நாடுகளான கத்தார், பஹ்ரைன், சவுதி போன்ற நாடுகள் தங்களுடைய வான் பரப்பை மூடி உத்தரவிட்டுள்ளது.