
கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் நடந்து கொண்டிருந்த நிலையில் இப்பொழுது அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இப்போது
அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் போர் துவங்கி உள்ளது இதனையொட்டி பங்கு சந்தை வர்த்தகம் சரிய தொடங்கியுள்ளது.

ஏனென்றால் அமெரிக்காவும் ஈரானும் மோதிக்கொண்டிருக்கும் நிலையில் கச்சா எண்ணெயின் விலை 17 டாலராக உயர்ந்துள்ளது இதனால் இந்தியாவின் பங்கு சந்தை வர்த்தகம் சரிவு நோக்கி கொண்டிருக்கிறது.
ஏனென்றால் அமெரிக்கா ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது இதனால் ஈரேன் ஈரான் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்து இப்பொழுது நிறுத்தி உள்ளது இதனால் கடுமையாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கும் பொழுது அந்த நாட்டின் பங்குச் சந்தையானது அனைத்து விஷயங்களிலும் விலை ஏற்றமானது அதிகமாக இருக்கும் ஏனென்றால் ஒரு நாட்டின் பங்கு சந்தை சரிவுடன் தொடங்கும் பொழுது அதில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருள்களின் விலை அதில் வரும் கச்சா எண்ணெய் இதில் இருக்கும் அனைத்து விலைகளும் உயர நிச்சயமாக வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் இப்பொழுது கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன இதற்கு நம் இந்திய அதிகாரிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று நீ வரும் நாட்கள் எல்லாம் நாம் பார்க்க முடியும்.
இதனால் இந்தியாவின் பங்குச் சந்தை சரிவை நோக்கி தொடங்குகிறது இப்பொழுது இந்தியா பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டு வருகிறது கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் பங்கு சந்தைகளின் சரிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.