
இனி வரும் காலங்களில் நக்சல்கள் குழுவை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார் வருகின்ற 2026 மார்ச் 31 குள் அனைத்து நச்சல்களும் இந்தியாவில் இருந்து ஒழிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது அதில் அமித்ஷா அந்த விழாவில் நக்சல்கள் குழுவை பற்றி பேசியுள்ளார் இனிவரும் மழைக்காலங்களிலும் நக்சல்களை ஒழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

நக்சல்கள் அனைவரும் ஆயுதங்களை எடுக்காமல் இந்தியா மக்களுடன் இணைந்து ஒன்றாக வாழ வேண்டும் என்று வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

உலகிலேயே இந்த அமைப்புகள் எல்லாம் மக்கள் அனைவரும் அதிகமாக இருக்கிறார்கள் என்று ஒரு சில கருத்துக்கள் வந்தார். ஆனால் அது ஒன்றும் உண்மை கிடையாது இந்த மாதிரி இருக்கும் அமைப்புகளில் உள்ளவர்கள் அந்த நாட்டின் அரசை எதிர்த்து போராட்டம் கொண்டு வருகின்றன இதனால் அந்த நாட்டில் உள்ள மக்களுக்கும் சரி அந்த நாட்டின் அரசுக்கும் சரி இவர்களால் தீமை தான் இதை சமாளிக்கும் வகையில் இப்பொழுது அமிஸ்டா திட்டவட்டமாக 2026ல நக்சல்கள் அழிச்சுருவோம் என்று மக்கள் அனைவருக்கும் உறுதியளித்திருக்காரு இது அளிக்கிறதுனால உண்மையிலேயே நல்லது தான் மக்களுக்கு நல்லது தான் அவங்க அந்த நக்சல் குழுவில் இருக்கிற அனைத்து மக்களுக்கும் நல்லது தான் இதனால் நம்ம இந்தியா முன்னேற்றத்தை நோக்கி தான் பயணிக்குமே தவிர்த்து பின்னோற்றத்தை நோக்கி என்னைக்குமே பயணிக்காதீங்க ஒரு கருத்தை அமைச்சர் பதவித்து வருகிறார்