
கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது இதனை ஒட்டி இஸ்ரேலை விட ஈரானுக்கு தான் பாதிப்பு அதிகம் ஏனென்றால் ஈரானில் உள்ள கனிம வளமான யுரேனியம் என்ற இந்த கனிம வளத்தை ஈரான் இப்பொழுது தோன்றி வருகிறது இதனால் எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு இந்த யுரேனியத்தால் பாதிப்பு அதிகம் என இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்தது

இந்த யுரேனியத்தால் அணுசக்தி வாய்ந்த ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் இதனால் ஒரு உலகத்தை அளிக்கக்கூடிய சக்தி இந்த யுரேனியத்திற்கு உள்ளது மற்றும் இதை வைத்து நம் எதிரி நாடுகள் மீது அணு சக்தியை பயன்படுத்தினால் அந்த நாடு சிறிது நேரத்திலேயே இல்லாமல் போய்விடும் இதனால் இஸ்ரேல் இதை தடுப்பதற்கு ஈரான் மீது போர் தொடுத்தது

நடந்து கொண்டிருக்கும் இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவுவதாக ஈரான் குற்றச்சாட்டு வைத்துள்ளது அதற்கு அமெரிக்கா நாங்கள் எதுவும் மறைமுகமாக உதவவில்லை என்று நேரடியாக கூறி வருகிறது இதனால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவுகிறது என்று இப்பொழுது ஈரானுக்கு உதவுவதற்கு மற்ற நாடுகள் முயற்சித்து வருகிறது அதில் குறிப்பாக
இப்பொழுது இஸ்ரேல் கடற்படை எல்லையில் சீனாவை சேர்ந்த மூன்று போர்க்கப்பல் நின்று கொண்டிருக்கிறது ஒருவேளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவினால் சீனா உதவுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.