Ulloor News

சாதித்து காட்டிய சுப்மன்கில்

Share the Valuable Post

விராட் கோலியை போலவே முதல் ஆட்டத்திலேயே சாதித்து காட்டிய சுப்மன்கில் ஏன் சுப்மன்கில் சாதித்து காட்டியதை கூறுகிறேன் என்றால் விராட் கோலி முதன்முறையாக 2014இல் நடைபெற்ற ஆஸ்திரேலியா VS இந்தியா டெஸ்ட் மேட்சில் முதன் முறையாக விராட் கோலி கேப்டன்ஷிப்பில் பங்கேற்று அந்த டெஸ்ட் மேட்சில் முதன் முதலில் நூறு ரன்கள் அடித்து சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அதைப்போலவே 2025 ஜூன் 20ம் தேதி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் மேட்சில் கேப்டன்ஷிப்பில் பங்கேற்ற சுப்மன்கில் விராட் கோலி போலவே இவரும் முதல் போட்டியிலேயே சதத்தை பூர்த்தி செய்தார் இவர் சதத்தை பூர்த்தி செய்துவிட்டு ஒரு செயலை செய்துள்ளார்.

அது என்னவென்றால் இவர் கேப்டன்ஷிப்பாக பங்கேற்ற இந்த மேட்சில் இவரா கேப்டன்ஷிப் என்று கேலி செய்த அனைவருக்கும் நான் யார் என்று நிரூபித்து காட்டி அந்த செய்கையை செய்துள்ளார் இதனை ஒட்டி கிரிக்கெட் ஆய்வாளர்கள் இவரை இந்தியாவின் எதிர்காலம் என்று கூறி வருகின்றன.

ஏனென்றால் இப்பொழுது நம் இந்தியா கிரிக்கெட் டீமில் உள்ள விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற முக்கியமான விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்றதால் இப்பொழுது இந்தியாவில் திறமையான ஆள் இல்லை என்று கவலைக்கிடமாக இருந்த நிலையில் இப்பொழுது சுப்மன்கில் தனது திறமையை இந்த போட்டியில் காண்பித்துள்ளார் இதையொட்டி இந்தியாவின் எதிர்காலம் என்று சுப்மன்கில்லை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.


Share the Valuable Post
Scroll to Top