
கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நடைபெற்று வருகிறது மற்றும் இந்த போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தே வருகிறது இதற்கு இடையே இஸ்ரேலுக்கு அமெரிக்கா மறைமுகமாக உதவி செய்கிறது என்று ஈரான் அதிபர் அயதுல்லா அலி காமேனி கூறி வந்தார்.

இதனை ஒட்டி அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் நாங்கள் ஒன்றும் இஸ்ரேலுக்கு உதவவில்லை இரு நாடுகளுக்கும் நடக்கும் போரை நிறுத்த தான் நாங்கள் முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளார் இதற்கிடையே அதிபர் அயதுல்லா அலி காமேனி அமெரிக்காவை இப்படி பேசியதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும் என்று அதிபர் அவரை கூறியுள்ளார்.
இந்தப் போரை ஒட்டி இரண்டு நாடுகளும் பலவிதமான கட்டட சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படுத்தியுள்ளது மற்றும் வெறும் நாடுகளில் பொதுமக்கள் உயிரிழந்திரக்கிறார்கள் இதை பார்த்துக் கொண்டிருந்த ரஷ்யா அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளுக்கும் எச்சரித்து உள்ளது.

ஈரானில் வசிக்கும் மக்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் என்று அவர்கள் ஏதாவது ஆனால் பெரும் ஆபத்து நேரிடும் என்று ரஷ்யா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் கடுமையாக எச்சரித்துள்ளது.
உக்ரேன் இஸ்ரேல் இந்த இரண்டு நாடுகளும் போர் தொடுத்து தான் வந்து கொண்டிருக்கிறது இந்த ரெண்டு நாடும் இப்ப போர் தொடுக்கிறதுனால ஈரான்ல வந்து இப்போ ரஷ்யாவை சேர்ந்த மக்கள் இருக்காங்க அதனால இஸ்ரேல் ஈரான் மீது போட்டு இருப்பதினால் ரஷ்யா மக்களுக்கு ஏதாவது ஆனால் ரஷ்யா அதிபர் புதின் அவர் ஒரு அறிக்கை ஒன்று விட்டு இருக்கிறார் உடனடியாக போரை நிறுத்துங்கள் எங்களது நாட்டின் உள்ள ஆட்கள் உக்கிரேனில் உள்ளார்கள் அதில் பணிபுரிந்து வந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஏதாவது ஆனால் நாங்களும் இந்த போரில் கலந்து கொள்ளுவோம் என்று இஸ்ரேலை ரஷ்யா எச்சரித்து வருகிறது தன்னுடைய நாட்டில் உள்ளவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று ரஷ்யா இப்பொழுது நினைத்து வரும் நிலையில் இந்த போரைப் பொழுது உக்கிரேன் ரஷ்யா இருக்குமா எடுத்ததா என்று உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்து வருகிறது.