
இங்கிலாந்தில் நாளை நடைபெறவுள்ள டெண்டுல்கர் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிகெட்டில் ரோஹித் சர்மாவும் விராட்கோலியும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சில வாரங்களுக்கு முன்னர் தங்களுடைய ஒய்வை அறிவித்தனர்.
இதனால் இவர்கள் இருவரின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது கில் தலைமையிலான இந்த இளம் அணியினர் இங்கிலாந்தை தோற்கடிப்பார்களா என்று விவாதங்கள் கிளம்பியது.

இதற்கிடையில் நாளை நடைபெறும் மேட்சில் விராட்கோலியின் இடத்தில் சுப்மன்கில் இறங்குவார் என்று ரிசப்பந்த் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி இவர்தான் இப்ப இந்தியாவிலேயே நம்பர் ஒன் கிரிக்கெட் பிளேயர் என்ற பெயரப் பெற்றவர் என இவர் அடிக்காத சதம் அல்ல பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கிற எல்லாமே பாகிஸ்தான் சரமாரியா இப்ப இவர்கிட்ட கொடுக்கிற அளவுல இந்திய வீரரான சுப்மன் கில் இப்ப களமிரங்க தான் எல்லாரும் பேசிக்கிறாங்க ஏன்னா சுப்மன்கில் சாதாரண பிளேயர்ல இவர் வெறும் வாய்ப்பேச்சு மட்டும் கிடையாது செயல்பாடுகளும் இருக்கு என்று இப்ப நடக்க இருக்கிற பஸ்ட் கிரிக்கெட் மேட்ச்ல சுப்மன்கில் தான் இறங்க போறாரு கோலி இடத்துல இந்த முறையும் இந்தியா தான் டெஸ்ட் மேட்ச் ஜெயிக்கும்னு அந்த டீம் கேப்டனா இவருக்கு இப்பொழுது மக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்காங்க.

சுப்மன்கில் போனதிலே சொல்லியிருந்தோம் சுப்மன்கில் தான் இப்ப கோலி எடத்துல இறங்க போறாருன்னு ஆனா எல்லாரும் நினைச்சாங்க இவர் ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டாரு அப்படின்னு சொல்லிட்டு வந்தாங்க ஆனா இப்ப இறங்கி இருக்க மேட்ச்ல இவர் அடிச்ச அடியில மொத்த இந்தியாவே வாய பொளந்துருச்சு ஏன் தெரியுமா என இவர் விராட் கோலி போலவே முதல் மேட்சிலேயே செஞ்சுரி அடிச்சிருக்காரு இதனால் மக்கள் அனைவரையும் ஆரவாரத்துடன் சந்தோஷமா வர எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் இந்த முறை டெஸ்ட் மேட்ச்ல இந்தியா தான் ஜெயிக்க போகுது என்று மக்கள் நிச்சயமாக நம்பி இருக்காங்க ஜெயிக்கும்னு அனைத்து ரசிகர்களும் இப்ப தெரிவிச்சு வராங்க அவங்களோட கருத்தை சமூக வலைதளங்களில்.