Ulloor News

ஈரானை இறுதியாக எச்சரித்த அமெரிக்கா

Share the Valuable Post

கடந்த சில நாட்களாகவே ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் பதற்ற சூழலில் இருந்தது. இந்த இரு நாடுகளுக்கு இடையே போர்த் துவங்கியது அந்தப் போரின் பெயர் தான் தி ரைசிங் லயன் இந்த போரானது தொடர்ந்து ஆறு நாட்களாக நடைபெற்று வருகிறது இதனால் பல சேதங்கள் இரு நாட்களிலும் ஏற்பட்டுள்ளது.

நடந்து கொண்டிருக்கும் போரில் இரு நாடும் எந்த ஒரு அணுசக்தி வாய்ந்த குண்டுகள் பயன்படுத்தக் கூடாது என்று உலக நாடுகள் அனைத்தும் இப்பொழுது ஒப்பந்தம் போட்டு உள்ளது இதனை ஒட்டி தாக்குதல் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது இதில் உயிர் சேதங்கள் மற்றும் கட்டிட சேதங்கள் அதிகமாக உள்ளன.

இரு நாடுகளும் போரை நிறுத்துமாறு அமெரிக்கா அதிபர் டொனால் ட்ரம்ப் எச்சரித்துள்ளார் மற்றும் இதனை ஒட்டி ஈரானின் சுப்ரீம் லீடரான அயோத்துல்லா அலி
காமெனி இவர் இஸ்ரேலுக்கு மறைமுகமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவுகிறார் என்று கூறி வருகிறார் இதனை ஒட்டி கோபத்தில் உள்ள அமெரிக்கா அதிபர் ஈரான் நிபந்தனையற்ற சரணடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்பொழுது அதிபர் டிரம்ப் ஈரான் தலைவரைக் கொல்லும் எண்ணம் இல்லை ஆனால் அவர் எங்கு பதுங்கி உள்ளார் என்று எங்களுக்குத் தெரியும் என்று எச்சரித்து உள்ளார்.

இனி மீண்டும் உப் பிரேன் ரஷ்யா போர் தொடுத்தால் அதில் இப்பொழுது அமெரிக்காவும் பங்கு கொள்ளும் என்று அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார் ஏனென்றால் இரண்டு இரண்டு நாடுகள் நடக்கும் போரில் அந்த நாட்டின் வீரர்கள் மரணமடைவதில் அனைவருக்கும் விருப்பமே இல்லை அதில் மக்களும் மரணம் அடைகிறார்கள் பொருள் சேரும் இடசேதம் அனைத்தும் நடைபெறுகிறது இதனால் அந்த இரண்டு நாட்டில் உள்ள பொருளாதாரமே கேள்விக்குறியாகிறது இனிவரும் காலங்களில் போர்களை அனைத்து உலக நாடுகளும் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் இப்பொழுது திட்டவட்டமாக கூறி வருகிறார் ஏனென்றால் இப்போது கட்டப்பஞ்சாயத்தின் தலைவராக அமெரிக்கா தான் உள்ளது அமெரிக்கா தான் அனைத்து நாட்டு பஞ்சாயத்தையும் தீர்த்து வைக்கும் என்று மற்ற உலக நாடுகள் நினைத்துக் கொண்டு வருகிறது இது நன்மையா தீமையா என்று தெரியவில்லை ஆனால் போர் நிறுத்திவிட்டால் மக்கள் அனைவரும் காப்பாற்றப்படுவார்கள் இது நன்மைக்காக தான் என்று கூரை நிறுத்துமாறு பொழுது அமெரிக்கா திட்டவட்டமாக கூறி வருகிறது.


Share the Valuable Post
Scroll to Top