
சர்வதேச கிரிக்கெட் அமைப்பு நடத்தும் ஐசிசி ஒரு நாள் போட்டிகளில் முக்கிய விதி மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்களை ஒட்டி பெரும் விமர்சனம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது இதனை ஒட்டி ஓவர்களில் போட கூடும் பந்துகளிலும் மற்றும் வீரர்களின் Substitute மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஐசிசி தொடரில் நடக்கும் ஓவர்களில் குறிப்பிட்ட ஓவர்களில் குறிப்பிட்ட பந்துகள் மற்றும் பயன்படுத்த அனுமதி இருந்தது அதாவது ஒரு நாளில் நடக்கக்கூடிய கிரிக்கெட் போட்டியில் 25 ஓவர்களுக்கு ஒரு பந்த என்று மொத்தம் ஒரு நாளுக்கு நான்கு பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தது இந்த நிலையில் அந்த விதியை மாற்றம் செய்துள்ளது இந்த சர்வதேச அமைப்பு இனி நடக்க இருக்கும் போட்டிகளில் 34 ஓர்களுக்கு ஒரு பந்து என்ற கணக்கில் மொத்தம் மூன்று பந்துகள் என்னும் விகிதத்தில் இந்தப் போட்டியை நடத்த அனுமதித்துள்ளது.

இனி நடக்க இருக்கும் போட்டிகளில் வீரர்களின் Substitute மாற்றங்கள் செய்துள்ளது இனி போட்டிக்கும் முன்னரே ஒரு விக்கெட் கீப்பர்,ஒரு பேட்ஸ்மேன்,ஒரு வேகப்பந்துவீச்சாளர்,ஒரு ஆல்ரவுண்டர்,ஒரு சுழற் பந்துவீச்சாளர் இதைப் போலவே ஒவ்வொரு அணியும் தனது மாற்று வீரரை போட்டிக்கு முன்னரே அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.