
ஜி 7 உச்சி மாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் நடக்க இருக்கிறது ஜி 7 மாநாட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை என்று பேசப்பட்ட சர்ச்சையில் இப்பொழுது திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இப்பொழுது கனடாவில் பிரதமராக இருக்கும் மார்க் காரணி இவர் இப்பொழுது பிரதமருக்கு ஜி7 மாநாட்டிற்கான அழைப்பை மேற்கொண்டு உள்ளார் இதைத் தொடர்ந்து கனடாவிற்கு சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

இதை அடுத்து இன்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பல்வேறுநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பின்பு உரையாடலும் செய்து உள்ளார்.

பல நாடுகளில் இருந்து இந்த ஜி செவன் மாநாட்டிற்கு பல அதிபர்கள் பங்கேற்றனர் இந்த நிலையில் இப்போது இந்தியாவில் சிறந்த நமது பிரதமர் மோடி அவரும் இந்த ஜி7 மாடலில் பங்கேற்ப சென்றுள்ளார் ஏனென்றால் சில காலங்களாக பிரதமருக்கு எந்த ஊரை அழைப்புகளும் வரவில்லை என்று அவர் பல குற்றச்சாட்டுகளை வைத்ததாக தகவல்கள் வெளியானது ஆனால் அது உண்மை கிடையாது அவர் வந்து ஒன்றும் அறிக்கைகளும் வெளியிடவில்லை இதை ஒரு கருத்தாக மக்கள் அனைவரும் பார்த்து வந்தனர் இந்த நிலையில் இப்போது ஜி 7 மாநாட்டிற்கு அவருக்கு அழைப்பு வந்தது இதனை ஒட்டி அவர் அந்த அழைப்புக்கு சென்றார் இதனால் இந்த சிந்துர் ஆபரேஷன் பற்றி அந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேச உள்ளார் இந்தியாவானது எந்த நாடுக்கும் எதிரி அல்ல இந்திய நாடு அனைத்து நாடுகளிலும் நட்புதான் ஏற்படுத்திக் கொள்ள நினைக்கிறது ஆனால் என்ன நாடாவது இந்தியாவை தொட்டால் அந்த நாடு காணாமல் போய்விடும் என்று ஒரு பாணியில் பேசியுள்ளார்.