Ulloor News

WhatsApp ல் வரப்போகும் புதிய மாற்றம்

Share the Valuable Post

whatsapp-new-update

WhatsApp ன் தலைமை நிறுவனமான Meta இப்பொழுது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இனிவரும் நாட்களில் WhatsApp உடன் Advertisement இணைய உள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது இன்னும் சிறிது நாட்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கூறியுள்ளது.

Instagram ல் story பார்க்கும் பொழுது வரும் Advertisement போன்றே இனிமேல் WhatsApp ல் வரக்கூடும் என்பதை தெரிவித்துள்ளது meta நிறுவனம் நம் பயன்படுத்தும் அன்றாட App ல் WhatsApp ம் ஒன்று இதிலும் இதுபோன்ற வந்துவிட்டால் சிரமமாக இருக்கும்.

இதில் Advertisement வந்து விட்டால் WhatsApp ன் பயனர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது Advertisement இது whatsapp ல் பயன்படுத்தும் அனைவருக்கும் அது ஒரு தொந்தரவாக இருக்கும் இன்னும் சிறிது நாட்களில் வர இருக்கிறது.

இப்போது வாட்ஸ் அப்பிலும் இதுபோல அட்வர்டைஸ்மென்ட் வருவதால் அனைத்து மக்களும் whatsapp செயலி யூஸ் படுத்தும் பொழுது சிரமத்தில் உள்ளவர்கள் ஏனென்றால் வாட்ஸ் அப்பில் ஒன்றில் நான் ஆட்ஸ் வருவது குறைவாக இருந்தது சொல்லப்போனால் வாட்ஸ் அப்பில் அட் என்பதை வராது இருந்தும் இப்பொழுது வரப்போகும் என்ற அறிக்கையை வாட்ஸ் அப்பின் தலைநகரம் இப்படி கூறியதற்கு மக்கள் அனைவரும் என்னதான் வரப்போகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் மற்றும் இந்த ஆட்சே தவிர்க்க நினைத்தால் அதற்கு கட்டணம் செலுத்தும் முறையையும் இப்போது அமலுக்கு வருவதாக தலை நிறுவனமானது இப்பொழுது தகவல் தெரிவித்துள்ளது இது நல்லதா கெட்டதா என்பது மக்கள் பயனாளர்களுக்கு மட்டும் தான் தெரியும்.


Share the Valuable Post
Scroll to Top