
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல்கள் இருக்கும் நிலையில் இந்தியா செய்த நல்ல செயாலால் இந்தியாவுக்கு கிடைத்த நல்ல பெயர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த சீனாவை சேர்த்தவரையும் மற்றும் வெளிநாட்டினரையும் இந்தியா கடற்படை காப்பாற்றியுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல் கேரளா அருகே கப்பல் தொழில்நுட்ப கோளாறினால் கப்பல் பழுதாகி தீ பற்றியது இந்த நிலையில் கப்பல் முழுவதும் தீ பற்றியது கப்பலில் உள்ள அனைத்தும் எரிந்து நாசமாகின.

இதில் சீனாவை சேர்ந்த 8 ஊழியர்களும் மற்றும் மற்ற நாடுகளை சேர்ந்த 10 ஊழியர்களும் ஆகமொத்தம் 18 ஊழியர்களை அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த இந்தியா கடற்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர் இதை ஒட்டி சீனா மற்றும் மற்றநாடுகள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து வருகிறது.

பல நாட்களாகவும் பல காலங்களாகவும் இந்தியா சீனா இந்த ரெண்டு நாடுகளும் எப்பொழுதுமே எதிர் நாடுகளாக தான் இருக்கு ஆனா இப்ப ரீசண்டா நடந்த ஒரு சில விபத்துனால சீனாவை சேர்ந்த மக்களை நம்ம இந்திய ராணுவ படை காப்பாற்றியிருக்கிறார்கள் இந்தியா வந்து நம்மளுக்கு நன்மை செஞ்சிருக்காங்க அவங்க ஒன்னும் எதிரி நாடுகள் கிடையாது அப்படி என்று இப்போது ஒரு நல்ல எடுத்துக்காட்டா சீனா அதற்கு வலியுறுத்தி வருகிறது இதன் விளைவாக அனைத்து நாடுகளிலும் சீனாய் இப்போது கூறி வருவது என்ன என்றால் இந்தியா எண்களின் சீனர்களை காப்பாற்றி உள்ளது என்று போகும் இடங்களில் தெரிவித்து வருகிறது இதனால் இந்தியாவின் பெயர் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே தான் இருக்குமே தவிர என்றும் வீழாது.