
அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர் ஒரு ஆணை பிறப்பித்தார் அந்த ஆணையில் அவர் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டை சேந்த மக்கள் வேலைக்கு வந்தவர்கள் படிக்க வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் எதற்கு வந்திருந்தாலும் அமெரிக்காவை விட்டு வெளி ஏற வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.

இதனால் அங்கே உள்ள மக்கள் அனைவரும் சரமாரியாக கேள்வி எழுப்பிவந்தனர் மற்றும் அந்த மக்கள் இடையே பதற்றம் எற்பட்டு வந்த நிலையில் மக்கள் அனைவரும் போராட்டத்தை தொடங்கினர் அந்த போராட்டம் வன்முறை போராட்டமாக மாறியது இதனால் அங்கே காவலர்களை அந்த நட்டு அரசு அனுப்பியது இந்தநிலையில் போராட்டம் இன்னும் பரபரப்பானது.

இந்த போராட்டமானது சனிக்கிழமை முதல் நடந்து வருகிறது இந்த போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்தன என்றும் வன்முறையாக மாறிய நிகழ்வுகளை உள்ளூர் அதிகாரிகள் சமாளிக்க முடியும் என்றும் லாஸ் ஏஞ்சலஸின் காவல் துறையினர் தெரிவித்திருந்திருந்தனர்.
இதேபோன்று செய்தால் மக்கள் அனைவரும் சோகத்தில் தான் இருக்க வேண்டும் ஏனென்றால் வெளிநாடுகளில் இருந்து வந்து இருக்க கூடிய மக்கள் அனைவரும் ஒரு தொழிலுக்காகவோ அல்லது படிப்புக்காக தான் வந்திருப்பார்கள் மற்றபடி தீவிரவாத செயல்களுக்கு வந்திருக்க மாட்டார்கள் ஆனால் இந்த போன் செய்தால் அங்கே தீவிரங்கள் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று மற்ற உலக நாடுகள் இப்போது தெரிவித்து வருகின்றது ஏனென்றால் அந்த நாட்டில் அந்தந்த இவர்கள் தான் இருக்க வேண்டும் என்றால் அதற்கு அந்த நாடு சும்மாவே இருக்கலாம் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் நம் நாட்டில் வருவது நம் நாட்டிற்கு தான் நல்லது என்று அதிபர் விரைவில் புரிந்து கொள்வார் என்று அந்த போராட்டத்தை இப்போது தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.