
கடந்த ஞாயிற்று கிழமை நடந்த போர்ச்சுகல் V/S ஸ்பெயின் இந்த இரு அணிக்கும் இறுதி பலப்பரிட்சை நடைபெற்றது இதில் போர்ச்சுகல் 5/ 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது அதுவும் சாதாரணமாக வெற்றி பெறவில்லை போட்டி முடியும் வரை 2/ 2 என்ற கணக்கிலையே இரு அணியும் கொண்டு சென்றது.

இந்த ஆட்டம் இறுதிவரை 2/ 2 என்ற கணக்கில் சென்றதால் டையாகும் நிலையில் உள்ளதால் மீண்டும் 30 நிமிடங்கள் அதிகமாகத்தந்தது அந்த விளையாட்டின் நிர்வாகம். இந்தமுறையாவது யார் கோல் அடிக்க போவதுஎன குழப்பம் நிலவிவந்த நிலையில் மீண்டும் 30 நிமிடம் முடிவில் 2/ 2 என கணக்கில் கொண்டு சென்றது இரு அணிகளும்.

இந்த முறை வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷுட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது இதில் அந்த இருஅணியும் மோதியதில் வெற்றிக்கோப்பை தட்டி சென்றது போர்ச்சுகல் அணி இறுதியில் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்தில் முதல் இடம் பெற்றது.
இந்தப் போட்டியில் ஜெயித்ததற்கு காரணமே ரொனால்டோ தான் என்று அனைத்து ரசிகர்களும் இப்பொழுது தெரிவித்து வருகின்றன ஏனென்றால் துவங்கக்கூடிய மேட்சை கூட நம்மளது பிளேயரான ரொனால்டோ இவர வந்து மேட்ச்சை நிச்சயமாக ஜெயிக்க வைத்து விடுவார் என்று ரசிகர்களுக்கு மட்டுமல்ல அந்த மேசை பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் மனதிலும் அவரைப் பதியும்படி செய்து விடுவார் ஏனென்றால் அவருக்கு ஜெயிப்பது மட்டுமே குறிக்கோளாக அவர்கள் உள்ளது அவர் தோல்வியை கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தி அவர் வாழ்க்கையில் சரி அவர் துறையிலும் சரி சிறந்து விளங்குகிறார் இதனை அடுத்து இப்பொழுது நடந்த மேட்ச்சிலும் இவர் வெற்றிகரமாக விளையாடி அந்த மேட்ச்சை இப்பொழுது ஜெயித்துக் கொடுத்துள்ளார்.