
கடந்த வாரம் ரஷ்யாவில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்து யுக்ரைன் பல்வேறு முறையில் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்து இதனால் ரஷ்யா மிகுந்த கோபம் கொண்டது.
இதன் பிறகு ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார் இதனால் உக்ரைன் நாடு முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்றைய நாள் இரவில் ரஷ்யா ஒரே நேரத்தில் பலவகையான ட்ரோன்களை கொண்டு உக்ரைனின் தலைநகர் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்தது அது மட்டுமில்லாமல் தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

உலகிலேயே தலைசிறந்த விளங்கும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று இந்த நாட்டை இப்பொழுது சுக்ரீன் தாக்கியதால் அந்த நாடு பின்னடைவை நோக்கி செல்லும் என்று அனைத்து உலக நாடுகளும் நினைத்தது ஆனால் மீண்டும் துரோண்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது ஆனாலும் உற்றேன் ரஷ்யா இந்த இரு நாடுகளும் ஊரை தொடங்குவதும் சரி கைவிடவும் சரி எளிதில் தொடங்கி விடாதே அதற்கு ஒரு பெரிய போராட்டமே காணும் என்று மற்ற உலக நாடுகள் இப்போது கருத்து தெரிவித்து வருகின்றன ஏனென்றால் குப்புறினைவிட பலத்திலும் சரி ரஷ்யா தான் மிக சிறந்து விளங்குகிறது இதில் உப்புரியனுக்கு தான் பாதிப்பு அதிகம் என்று உட்றேன் பின்வாங்க வேண்டும் என்று இப்பொழுது மற்ற நாடுகள் கேட்டுக் கொள்ளப்படுகிறது ஆனாலும் குப்புறேன் போட்டி போட்டே தான் ஆகும் என்று இப்போது தயாராக உள்ளார்கள் என்ன நடக்கப் போவது என்று காத்திருந்து பார்ப்போம்.