
T.V.K இந்த கட்சின் தலைவர் தான் விஜய் இவர் சில காலங்களுக்கு முன் ஒரு நடிகராக வலம் வந்தவர் இப்பொழுது இவர் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தை முடித்து விட்டு இப்பொழுது முழுநேர அரசியல்வாதியாக வலம் வரவிருக்கிறார்.
இனி முழு நேரம் அரசியலில் தீவிரம் காட்ட தயாராகி வருகிறார் இப்பொழுது இவர் ஜூலை 2வது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பொழுது விஜய் செல்லும் அனைத்து மாவட்டங்களுக்கும் என்ன பேச வேண்டும் என்று ஒரு குழு உரைகளை வடிவமைத்து வருகிறது இவர் முதலில் மதுரை அல்லது திருச்சி மாவட்டங்களை குறிவைக்கும் விஜய் கணிசமாக சில வாக்குகளை பெற முடியும் என நம்புகிறார் அதிலும் குறிப்பாக விஜய் மதுரையை நோக்கி காலம் இரங்கலாம் என்று ஏற்கனவே பரவலாக பேச்சுக்கள் பரவிக்கொண்டிருக்கிறது.

இவர் சினிமாவில் மட்டும் இப்பொழுது கலக்கி கொண்டு இல்லை இப்பொழுது தமிழக அரசியலிலும் கலக்கப்போவதாக விஜயின் ரசிகர்கள் இப்போது தெரிவித்து வருகின்றனர் ஏனென்றால் இவர் சினிமாவிலேயே அரசியல் பற்றியும் மற்றும் மக்கள் பற்றியும் கருத்துகள் மற்றும் அவர்களுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் இவர் இப்பொழுது அரசியலில் இறங்கியதில் விஜயின் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டு வந்தனர் இந்த நிலையில் இப்போது முழு நேரமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்பொழுது அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்து வருகிறார்கள் ஏனென்றால் இதுவரை இவர் அரசியலில் முழு நேரமாக இல்லை என்றாலும் ஒரு சில பணிகள் செய்து கொண்டே தான் வந்தார் மக்களுக்கு ஒரு சில நன்மைகள் அவரது கட்சியின் மூலம் நடந்து கொண்டே தான் வந்து கொண்டிருக்கிறது இப்பொழுது முழு நேர அரசியல் வந்ததும் இவர் மக்களுக்கு ஒரு பக்கபலமாக இருப்பார் என்று விஜயின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.