
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோன பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது உருமாறிய கொரோன தொற்றால் பலதார பட்ட மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் குறிப்பாக கேரளாவில் அதிக பட்சமாக அதிகரித்து கொண்டிருக்கிறது.

மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோன தொற்று அதிக எண்ணிக்கைகளில் பதிவு செய்யபடுகிறது குறிப்பாக கேரளாவில் அதிக பட்சமாக 1435 பேரும் மகாராஷ்ட்ராவில் 506 பேரும் டெல்லி 483 பேரும் குச்சரத்தில் 338 பேரும் கர்நாடகாவில் 253 பேரும் தமிழ்நாட்டில் 189 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்தவகை கொரோன தொற்றால் பாதிக்க பட்டாலும் ஏதும் உயிரிழப்பு எற்பட வாய்ப்பு இல்லை என்று சுகதுரத்துறை தெரிவித்து வருகிறது இருந்தாலும் மக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க சொல்லி அறிவுறுத்தி வருகிறது.

உலகையே திருப்பி போட்ட தான் இந்த கொரோனா இந்த இந்த கொரோனாவினால் தான் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்கள் இதனை ஒட்டி கொரோனா சிறிது காலங்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா தொற்றானது அதிகரித்து வந்து கொண்டே இருக்கிறது அடியேன் என்றால் பொது இடங்களில் மக்கள் அனைவரும் நெருக்கமாக இருப்பதினால் மற்றும் அதற்கு சுகாதாரத்துறை பரிந்துரைத்தபடி மாஸ் கனியாக்கினால் ஒற்றுமையாக அநீதி மக்களும் ஒற்றுமையாக இருப்பதினால் அந்த மாசு காத்தானது மக்கள் மேல் பருவதினால் இந்த கொரோனா தொற்றானது மீண்டும் மீண்டும் அதிகரிக்க வருகிறது இந்த நிலையில் இப்பொழுது தமிழகத்திலும் கொரானா வந்துள்ளது இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது மற்றபடி அனைத்தும் மாநிலங்களிலும் இப்பொழுது கொரோனா தொற்றானது அதிகரித்தே வருகிறது இதற்கு என்னதான் தீர்வு இருக்கிறது என்று இப்பொழுது மக்கள் அனைவரும் பயத்துடன் இருக்கின்றனர்.