
ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் போரில் இந்த இரண்டுநாடுகளும் பல்வேறு பட்ட தாக்குதல்களை முன்னெடுத்து உள்ளது அதிலும் குறிப்பாக ரஷ்யா உக்ரேன்மீது பல அதிரடி தாக்குதல்களை தொடுத்தது.

இதற்க்கு இடையில் ரஷ்யா மற்றும் உக்ரேன்க்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவும் அமெரிக்க அதிபர் டரும்ப்பும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் இதனால் அவ்வப்போது இருநாடுகளுக்கு இடைய பேசுச்சுவார்தையை முன்னெடுக்க முயல்கின்றன.

ஆனால் இந்தமுறை ரஷ்யா சற்றும் எதிர் பார்க்காத நிலையில் ரஷ்யாவிற்குள் புகுந்து உக்ரைன் மிக பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது இதனால் ரஷ்யாவில் கிட்டத்தட்ட 40 விமானங்களுக்கு மேல் சேதம் அடைந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ட்ரம் என்னதான் முயற்சி செய்தாலும் சுப்ரீம் ரஷ்யா போரில் நிறுத்த முடியாது என்று ஒரு சில ஆர்வலர்கள் தெரிவித்துக்கொள்கிறேன் ஏனென்றால் இதில் முதல் காரணமே உக்கரைம்தான் என்று அனைத்து நாடுகளும் கூறி வருகிறது இந்த நிலையில் ரஷ்யாவும் தாக்குதலை தொடர்ந்து நடத்திக் கொண்டேதான் வருகிறது இந்த தாக்குதல் தொடருமா அல்லது முடியுமா என்று அந்நாற்ற இருபால மக்களும் தவித்துக் கொண்டு வருகின்றன ஏனென்றால் இதில் பலத்த காயங்களும் சரி, பலத்தை சேதங்களும் சரி அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் இருப்பிடங்களில் தான் அமைகிறது இதற்கு இருநாட்டு அரசும் என்ன முடிவு எடுக்கப் போவது என்று குழப்பத்திலேயே உள்ளன போரை முடிக்கவும் செய்யலாம் அல்லது போர் துவங்கி பெரியதாகவும் ஆக்கலாம் இருநாட்டு மக்களும் இப்பொழுது கவலைக்கிடமாக உள்ளனர்.