
ஆப்ரேஷன் சிந்தூரை ஒட்டி ஆப்ரேஷன் Black Forest என்னும் ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்க பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
இதனையொட்டி ஆபரேஷன் Black Forest நடவடிக்கையின்கீழ் 31 நக்சல்கள் கொள்ளப்பட்டு 36 பேர் சரண் அடைந்தனர் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐந்து ஆயிரம் அடி உயர்த்தில் இருந்த நக்சல்களின் மையங்கள் அளிக்க பட்டதாக அமித்ஷா தெரிவித்து உள்ளார்

மேலும் இந்தியா வில் உள்ள அனைத்து நக்சல்வாதத்திற்கும் 2026 மார்ச் 31குள் முற்றுப்புள்ளி வைப்பதாக கூறி உள்ளர்.

ஆபரேஷன் ப்ளாக் பாரஸ்ட் இது ஒரு விதமான லக்ஷலமைப்பை அழிப்பதற்கான ஒரு அமைப்பாகும் இந்த அமைப்பில் நட்சன் அமைப்பில் உள்ளவர்களை திருத்தி நாட்டிற்கு செயல்படும் அளவிற்கு அவர்களை மாற்றுவதற்காக இந்த பிளாக் பாரஸ்ட் என்ற அமைப்பு உருவாகியுள்ளது மேலும் இது வந்து வர்ற எதிர்காலத்தில் இருக்கிற நக்சல் அமைப்பு ஒன்று கூட இல்லாமல் தரிசனம் அவர்கள் திட்டவட்டமாக இந்த எக்சல்கள் அளிக்கும் குரூப்பை உருவாக்கியுள்ளார் இதனால் 2026க்கு உள்ள மேக்சிமம் அனைத்து லட்சங்களும் இருக்க மாட்டாங்க எல்லாரும் தெரிந்து அவங்க வாழ்க்கையில வாழுவாங்க அப்படின்னு சொல்லி அமித்ஷா அவர்கள் இப்ப திட்டவட்டமாக செல்லும் நிகழ்ச்சியில் கூறியுள்ளார் அமித்ஷா பல நேரங்களில் பல செயல்கள் செய்தாலும் இதைப் போன்ற செயல்கள் செய்வதால் அவஸ்தாவிற்கு நல்ல பெயரும் கிடைக்கிறது அதனால் நச்சல்கள் அனைவரும் அமைதியாக எடுத்தாலும் அவருக்கு உறுதுணையாக இந்திய மக்கள் அனைவரும் நிற்பார்கள் என்று இப்பொழுது கருத்துக்கள் வெளியாகி அவர்தான் அடுத்த வருஷமும் அரசியலில் இருப்பார் என்று ஒரு கருத்தும் வெளியாகி இப்பொழுது கசிந்து கொண்டிருக்கிறது.