Ulloor News

இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு நான்தான் கரணம் டொனால்ட் டிரம்ப்

Share the Valuable Post

பகல்காமில் நடந்த தாக்குதலை ஒட்டி இந்தியா பாகிஸ்தானுக்கு ஆப்ரேஷன் செந்தூர் என பெயர் வைத்து தாக்குதல்களை தொடங்கியது இதனை ஒட்டி போர் பதற்ற சூழல் ஏற்பட்டது இதனால் பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்கு கோரிக்கை வைத்தது போரை நிறுத்துமாறு இதற்க்கு அமெரிக்கா முன் வந்தது போரை நிறுத்து மாரு கோரிக்கை வைத்தது

இதனை ஒட்டி இந்தியாவும் நாங்க போரை தொடங்க வில்லை பதிலடித்தான் கொடுத்தோம் என்று கூறி தாக்குதலை நிறுத்தி உள்ளது இதனை ஒட்டி அமெரிக்கா அதிபர் டிரம்ப் நங்கள் தான் போரை நிறுத்தினோம் நங்கள் தான் போரை நிறுத்தினோம் என்று பயணம் செல்லும் மற்ற நாடுகளில் கூறி வருகிறார்

இதனால் இந்தியா அரசு அவர் ஒன்றும் நிறுத்த வில்லை கோரிக்கை வைத்ததால்தான் நிறுத்தினோம் என்று கூறியுள்ளது இன்னும் நங்கள் செந்தூர் ஆப்ரேஷனை நிறுத்தவில்லை என்று எச்சரித்து உள்ளது.

உலகிலேயே நாட்டாமை என்று அழைக்கப்படும் நாடு தான் அமெரிக்கா ஏனென்றால் மற்ற நாடுகள் மோதிக் கொண்டால் அன்னத நாடுகள் பேச்சு வார்த்தைக்கு வருவதோ இல்லையோ நாட்டாமை என்ற பெயரில் அமெரிக்கா தான் முதலில் வரும் இதற்கு தமிழ் சினிமாவிலேயே ஒரு காமெடி காட்சி ஒன்று உள்ளது இதனை கலாய்க்கும் பாணியில் அவர்கள் அந்த காட்சியை எடுத்துள்ளார்கள் ஏனென்றால் அமெரிக்கா தான் நாட்டாமை நாட்டாமை என்று அனைத்து நாடுகளும் சொல்லித் தருவதாக உலக நாடுகள் இப்பொழுது விமர்சித்து வருகிறது எந்த நாட்டில் எந்த போர் நடந்தாலும் அதில் அமைதியாக தான் நான் போறேன் நிறுத்தியே செல்வேன் என்று இப்பொழுது முந்திக்கொண்டு வருகிறது இப்பொழுது இந்தியா பாகிஸ்தான் இந்த இரு நாடும் நடந்த போரை கூட அமெரிக்கா தான் நிறுத்திவிட்டேன் என்று அமெரிக்கா அதிபர் போகும் இடமெல்லாம் சொல்லி வருவதாக இந்தியாவிற்கு தகவல்கள் வந்தது இந்த நிலையில் இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்தது நாங்கள் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் மட்டும் தான் போறேன் நிறுத்தினோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.


Share the Valuable Post
Scroll to Top