
தவெக இந்த கட்சி புதிதாக தொடங்க பற்ற ஒன்றாகும் இந்த கட்சி அதிமுக திமுக கட்சிகளுக்கு எதிராக தொடங்க பற்ற ஒன்றாகும் இந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் இவர் அரசியலுக்குவருவதற்கு முன் இந்தியாவில் மக்கள் அனைவராலும் ரசித்த மாபெரும் நடிகர் ஆவார்

இவர் அரசியலுக்கு வந்த கரணம் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை அறிந்து மக்களுக்கு தொண்டு ஆற்ற வேண்டும் என்று ஒரு குறிக்கோளுடன் செயல் பட்டு கொண்டிருக்கிறார் இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் தன்னுடைய நடிகர் பொறுப்பை முடித்துவிட்டு இனிமேலும் சினிமாவிற்கு செல்லமாட்டேன் என்று சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இவரின் எதிர் கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளன எந்த கட்சி என்னவென்றால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து உள்ளது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து உள்ளது தவெக போலவே நம் தமிழர் கட்சி தனித்து செயல்படுகிறது இந்த முறை அரசியலில் வெற்றி பெருமா தவெக என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது இளைஞர்கள் அதிகளவில் ஆதரவு தெரிவிக்கும் கட்சியாக த வெ க மாறிவருவதால் கண்டிப்பாக இந்தமுறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிடும் அளவு வாக்குகளை வாங்கி தமிழ்நாட்டில் மிக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்ப்பை கூட்டுவதால் இப்போது இந்த கேள்வி எழுந்துள்ளது.