
நீங்கள் உயரமாக இருக்கிறீர்களா அல்லது உயரமாக இல்லையா என்பதை இப்பொழுது பெரும் கவலைக்கிடமாக உள்ளது எங்கள் உயரம் அதிகமாக இருந்துவிட்டால் கூட அவ்வளவு சிரமமாக இருக்கிறது இப்பொழுது உயரம் கம்மியாக இருந்தால் மற்றவர்களால் இவர்கள் கேலி செய்யப்படுவார்கள் மேலும் உயரமாவதற்கு முதல் காரணமே நாம் தலைமுறையின் வளர்ச்சி தான் ஏனென்றால் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் அப்பா அம்மா இருவரில் இருவருமே உயரமாக இருந்தால் குழந்தையும் உயரமாக இருக்கும் மேலும் இருவரும் உயரம் கம்மியாக இருந்தாலும் பிறக்கும் குழந்தையும் உயிரும் கம்மியாக தான் இருக்கும் இது மரபணு சம்பந்தப்பட்டதை சார்ந்தது.

மேலும் இந்த மரபணு சார்ந்ததை நாம் மாற்றுவதற்கு ஒரு சில வழிகள் உள்ளது அது என்னவென்றால் நம் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி செய்வது மிக மிக முக்கியம் நம் உடம்பில் விட்டமின் டி குறைபாடு இருப்பதினால் மட்டுமே வளர்ச்சியானது தடைபட்டு இருக்கும் அதனால் விட்டமின் டி கிடைக்கும் வகையில் நம் உணவு மற்றும் அதற்கு என்ன வழி செய்ய வேண்டும் மற்றும் இரவில் எட்டு மணி நேரமாவது நிரந்தரமாக தூங்கினால் நம் தசைகளில் உள்ள அணுக்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் இதனால் நம் வளர்ச்சி வெகுவாக அதிகரிக்கும்.

உணவு முறையில் எடுத்துக் கொண்டால் பயிறு நார்ச்சத்து மற்றும் பல வகை உணவுகள் உள்ளன இதற்கு அந்த உணவுகளை நாம் சிறப்பான முறையில் எடுத்து வந்தால் நம் வளர்ச்சியை யாராலும் தவிர்க்க முடியாது இதற்கும் முக்கிய உடற்பயிற்சி தான் காரணம் மற்றும் உணவு முறை இந்த இரண்டையும் நாம் சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் நம் வளர்ச்சி வந்து கொண்டே இருக்கும்.