Ulloor News

வறண்ட உதடுகளை பளபளப்பாக்குவதற்கு இதை செஞ்சு பாருங்க

Share the Valuable Post

வறண்ட உதடுகள் அப்படின்னு உங்க எல்லாருக்கும் அது என்னன்னு தெரிஞ்சிருக்கும் வெயில் காலத்தில் அதிகமாக மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பாதிப்பு அது இந்த வறண்ட உதடுகள் தான் அந்த வறண்ட உதடுகள் ஏன் வருது உங்களுக்கு தெரியுமா நம் உடம்பில் உள்ள சூட்டினால் மட்டுமே இந்த உதடு வறண்டு போகிறது மேலும் இதை சரி கட்டுவதற்கு பல வழிகள் உள்ளன.

அதிலும் முக்கியமாக நாம் அன்றாட வாழ்வில் குளித்து முடித்த பிறகு உதட்டில் தேங்காய் எண்ணெய் அல்லது அவரைக்காய் எண்ணெய் என்று சொல்லக்கூடிய ஒரு இயற்கை அன்னையை முதலில் தேய்த்து வந்தால் உதட்டின் வெடிப்பு சரியாகிவிடும்.

மேலும் இந்த வெடிப்பினால் ஏற்பட்ட காயங்கள் அனைத்தையும் சரி செய்வதற்கு பல பல வகைகள் நமக்கு உதவுகிறது அதிலும் முக்கியமாக எலுமிச்சம்பழம் அண்ணாச்சி இந்த இந்த இரு பழங்களில் பலவித நன்மைகள் உள்ளது ஏனென்றால் அதில் உள்ள அமிலங்கள் அனைத்தும் நம் உதட்டில் உள்ள பொன் மற்றும் வெடிப்பை சரி செய்வதற்கு பிரத்தகமாக விளங்குகிறது நம் உதட்டில் எண்ணெய் போட்டுக் கொண்ட பிறகு நம் உதடானது வறட்சியிலிருந்து மீளும் மேலும் அந்த புண்ணை ஆற்றுவதற்கு இந்த இரு பல வகைகளையும் நாம பயன்படுத்தினால் உதட்டில் வெடிப்பானது வர இயலவை இயலாது மற்றும் நம் முதல் வெயிலில் வறட்சியாகும் வரை நாம் அதை வடக்கூடாது நம் எப்போதெல்லாம் வறட்சியாகிறதோ அப்பொழுதெல்லாம் நீ என்னை விட்டு வந்தால் உதடு வெடிப்பானதை விரைவிலேயே நீங்கிவிடும்.


Share the Valuable Post
Scroll to Top