Ulloor News

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Share the Valuable Post

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது அதிலும் நம் உடலின் வெப்பத்தை குறைப்பதற்கு இந்த எண்ணெய் குளியல் ஆனது மிகவும் முக்கியமானதாகும் ஏனென்றால் உடல் சூட்டை தணிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் நம் இந்த எண்ணை குலிகளை முறையாக வாரங்களில் ஒரு நாள் என்று மாதங்களுக்கு நான்கு நாள் குளித்து வந்தால் நம் உடலில் உள்ள வெப்பமானது படிப்படியாக குறையும்.

என்னை தீர்த்துக் குளிப்பதினால் நம் உடம்பில் குளிர்ச்சியாக இருக்கும் நம் உடம்பில் எந்த விதமான நோய்களும் வராது மற்றும் நம் எந்த நேரமும் ஒரு சுறுசுறுப்பாக இருக்க முடியும் ஏனென்றால் எண்ணெய் வந்து நம் உடம்பில் கேட்கும்பொழுது நம் கைகால் தலைப்பகுதியில் தேய்க்கும் போது அதில் உள்ள வெப்பமானது இந்த எண்ணெயில் உள்ள அந்த குளிர்ச்சி உடைய அந்த எண்ணெய் நம் தலையில் இருந்து உடல் முழுவதும் தேய்த்த பிறகு நாம் எண்ணெய் குளியல் விட்டால் அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் மற்றும் அது நம் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்றாகும்.

அதிலும் பல என்னைகளில் வைத்து நாம் குளித்தாலும் நல்ல எண்ணை வைத்து ஒரு வாரத்திற்கு ஒரு நாள் என்ற கணக்கில் எடுத்துக் கண்டு நம் உச்சந்தையில் இருந்து உச்சி கால் வரை உடம்பு முழுவதும் இந்த நல்லெண்ணையை ஊற்றி நம் நன்றாக தேய்த்து விட்டு ஒரு 20 நிமிடம் இருக்கையில் நாம் அமர வேண்டும் அமரும் பொழுது நம் உடலில் உள்ள வெப்பமானது தனித்தனியாக பிரிவது நமக்கே அந்த உணர்ச்சி ஏற்படுத்தும் மேலும் நம் குளிக்கும் பொழுது சோப் மற்றும் ஷாம்பு இந்தியில் பயன்படுத்தாமல் சீவக்காய் போன்ற இயற்கை மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்தி வந்தால் நம் உடலில் வெப்பமானது கணிசமாக குறையும்.


Share the Valuable Post
Scroll to Top