
இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்திற்கு உடல் சூடானது வெகு வெகுவாக அதிகரித்து வருகிறது இதனால் மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது அது என்னென்ன பாதிப்பு என்றால் ஒன்று முடி கொட்டுதல் இரண்டாவது உடலில் ஏதேனும் நோய் மூன்றாவது உடம்பில் மற்ற இடங்களில் பொக்கலாம் மற்றும் பல பாதிப்புகளைக் கொண்டது.

இந்த உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு பல வழிகள் உள்ளன அது என்னென்ன வழி என்றால் முதலில் நாம் குளிப்பது தான் இதற்கு சிறந்த வழி அதிலும் மிகச்சிறந்தது எண்ணெய் தலையில் தேய்த்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து குளித்தால் நம் உடம்பில் உள்ள சூடு அனைத்தும் அந்த எண்ணை குளியலில் மிக வேகமாக குறைந்து விடும்.
மேலும் நாம் அன்றாட வாழ்வில குளிர்ச்சி பானங்கள் அருந்துவது நல்லது மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் செல்வதை தவிர்த்து கொள்ளவும் மேலும் உடம்பை ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொண்டு குளிர்ச்சியாக வைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக நுங்கு பதநீர் இதைப் போன்ற சாதனங்களை எடுத்துக் கொள்ளும் போது உடலில் குளிர்ச்சியானது நன்றாக இருக்கும்.

உடம்பு வெப்பமாகுதல் அதிகரித்தால் உடலுக்கு பல வியாதிகள் வரக்கூடும் மனிதர்களுக்கு உடம்பில் வரும் பருக்கள் மற்றும் தலைமுடி உதிர்தல் மற்றும் கிறுகிறுப்பு இவை அனைத்திற்கும் உடல் சூடு தான் முக்கிய காரணம்.
அந்த உடல் சூட்டை தணிப்பதற்கு தண்ணீர் போன்ற குளிர்ச்சி வாய்ந்த இடத்திலும் குளிர்ச்சி ஆன உணவையும் தொடர்ச்சியாக எடுத்து வந்தால் விரைவில் இந்த உடல் சூடானது தணிந்து வடும்.